பங்குனி மாத பலன் 2026: மேஷ ராசிக்கு கைகொடுக்கும் 3 கிரகங்கள்.. பண வரவு அற்புதமாக இருக்கும்
Panguni matha palangal 2026: மாசி மாதம் நிறைவடைந்து பங்குனி மாதம் பிறந்துள்ளது. இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும். இந்தப் பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சியின் நடைபெற்று நிலையில் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். பங்குனி மாதம் பிறந்துள்ள நிலையில் சில ராசிகளுக்கு அதிகப்படியான நன்மைகள் நடக்கும்.

சூரியன் பெயர்ச்சியுடன் பிறக்கும் பங்குனி மாதம் சில ராசியினருக்கு அற்புதமான மாற்றத்தைக் கொடுக்கும். பங்குனி மாதத்தில் பங்குனி உத்திரம், ஸ்ரீராம நவமி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். முருகர், அனுமன், பெருமாள், ராமருக்கு விசேஷம் நிறைந்த மாதம். இந்த பங்குனி மாதத்தில் மேஷ ராசிக்கான பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
மேஷம் ராசி பலன் (Panguni matha palangal)
மேஷம் ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு பங்குனி மாதம் நல்ல அமைப்புகளைக் கொடுக்கும். சிறிய சிறிய மாற்றங்கள் இருந்தாலும் முன்னேற்றம் நிறைந்த மாதமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். இதுவரை இருந்து வந்த பாதிப்புகல், சிக்கல்கள் அனைத்தும் பரிபூரணமாக நீங்கக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும்.
சுபவிரயம்
சுபவிரயம் ஏற்படும். பதட்டமான நிலைமை, கஷ்டங்கள் எல்லாம் தீரும். அனுகூலம் ஏற்படும். தொழில் ரீதியாக நல்ல ஏற்றங்கள் காணப்படும். வியாபாரத்தில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும். பண வரவில் இருந்த பாதிப்புகள் பரிபூரணமாக நீங்கும். சிறு சிறு தடைகள் காணப்பட்டாலும் எல்லா விஷயங்களிலும் ஏற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக அற்புதமும், ஆனந்தமும் ஏற்படும்.
திருமண யோகம்
கடந்த காலத்தில் திருமண அமைப்பில் ஏமாற்றமடைந்த இளைய பருவத்தினருக்கு சுப விஷயங்கள் கைகொடுக்கும் தன்மை உண்டு. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பொருளாதாரப் பிரச்சனைகள் இருப்பவர்கள் கடன்களை அடைக்கும் சூழலும், கடனை சமாளிக்கக்கூடிய சூழலும் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும்.
வழிபாடு
மேஷ ராசியினருக்கு நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு அற்புதமான முன்னேற்றத்தைக் கொடுக்கும். மாதத்திற்கு ஒருமுறை சென்று நவக்கிரகத்தைச் சுற்றி வந்து அகல்தீபம் ஏற்றி வழிபாடு செய்வது நன்மை பயக்கும். முதுகுத் தண்டுவடம் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. தினந்தோறும் உடற்பயிற்சி செய்வது ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications