ராகு கேது பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டம் கொட்டப் போகும் ராசிகள் எவை?.. இனி பண மழைதான்
ராகு கேது பெயர்ச்சி பலன்: 2025 புத்தாண்டில் ராகு கேது பெயர்ச்சி மே மாதம் நடக்கப்போகிறது. நிழல் கிரகங்களான ராகு கேது பெயர்ச்சியால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பணவரவு உண்டாகும். வெற்றியைக் குவிக்கப் போகிறவர்கள் யார் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (Rahu ketu peyarchi 2025)
ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிகளின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். (Rahu ketu peyarchi palan)

2025 புத்தாண்டு இன்னும் சில நாள்களில் பிறக்கவுள்ளது. இந்த ஆண்டில் சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய முக்கிய கிரகங்களின் பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளதால் பல ராசிகளின் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்த ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 18 ஆம் தேதி நடைபெறுகிறது. ராகு மீனத்தில் இருந்து கும்பத்திற்கும், கேது கன்னியில் இருந்து சிம்மத்திற்கும் பெயர்ச்சியாகிறார். (Puthandu palan 2025)
ராகு கேதுவின் இடமாற்றம் அனைத்து ராசிகளையும் பாதிக்கும். இருப்பினும் சில ராசிகளுக்கு நற்பலன்களையும் தரவுள்ளது. இந்த ராகு மற்றும் கேதுவின் சஞ்சார மாற்றத்தால் பொருளாதாரத்தில் அதிர்ஷ்ட திடீர் பணவரவு மற்றும் எடுத்த காரியங்களில் வெற்றியை குவிக்கப்போகும் ராசிகள் எவை என்பதை பார்க்கலாம்..
ராகுவின் இடப்பெயர்ச்சி ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஏற்படும் உறுதியற்ற நிலை, நிச்சயமற்ற சூழ்நிலையை உருவாக்கும். செய்யும் காரியங்களில் பல்வேறு தடைகளை ஏற்படுத்தும். பயம், ஆதிக்கம், ஈர்ப்பு போன்றவற்றை தரும். அதேபோல, கேது ஆன்மீக முன்னேற்றம் மற்றும் மன நிலைகளைப் பாதிக்கும். ராகு கேது இணக்கமாக இருப்பது ஒரு நபரின் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் வெற்றிக்கு மிகவும் முக்கியமானதாகும்.
2025 புத்தாண்டில் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நற்பலன்களை தப்போகிறது, பண வரவைத் தரும், செய்யும் காரியங்களில் வெற்றியைத் தரும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.. (Rahu ketu peyarchi palan)
மிதுனம்: 2025 புத்தாண்டில் ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசியினருக்கு சாதகமான பலன்களைத் தரும். தடைபட்ட வேலைகள் அனைத்தும் முடிவடையும். ராகு கேது பெயர்ச்சி சாதகமான பல்வேறு நற்பலன்களைத் தரும். எதிர்பாராத வேலைகள் முடிவடையும். அதிர்ஷ்டம் உண்டாகும். தொழில், வியாபரத்தில் லாபம் கிடைக்கும். நிதி நிலைமை சீராகும். பண வரவு உண்டாகும். கடன்களை தீர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். வருமானம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். மனைவியின் ஆதரவு கிடைக்கும். எடுத்த வேலைகளில் வெற்றிகள் உண்டாகும்.
தனுசு: ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரப்போகிறது. பொருளாதாரம் சீராகும். நிதி ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும். ராகு-கேது மாற்றம் நன்மை தரும். நிதி ஆதாயம் மற்றும் லாபத்திற்கான வாய்ப்புகள் இருக்கும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். காதலருடன் நேரத்தை செலவிடுவீர்கள். வெளியூர் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.
மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி சாதகமான பலன்களைத் தரும். பொருளாதாரம மேம்படம். நிதி ஆதாயம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் லாபம் பெருகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்ப உறவுகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. அறப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications