Rishabam Rasi Palan: பிப்ரவரி மாத 2ம் பாதி ரிஷப ராசியினருக்கு எப்படி இருக்கும்.. முழு பலன்கள் விவரம்
பிப்ரவரி மாத பலன்: பிப்ரவரி 18 முதல் 28 ஆம் தேதி வரையிலான இரண்டாம் பாதியில் ரிஷபம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபாடு செய்ய வேண்டிய தெய்வங்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குச் செல்வது வழக்கம். இந்த கிரக மாற்றமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளிலும் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். 2026 புத்தாண்டில் பல்வேறு கிரக மாற்றங்கள் நடைபெறவுள்ளன. அந்த வகையில், இந்த பிப்ரவரி மாதத்தின் இரண்டாம் பாதியில் உள்ளோம். பல்வேறு முக்கிய கிரக மாற்றங்கள் நடைபெற்றுள்ளன.

இந்த கிரக மாற்றங்களால் பிப்ரவரி இரண்டாம பாதியான 18 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசியினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை, உத்தியோகம், படிப்பு போன்றவை சரியில்லாததால் தேவையில்லாத வார்த்தைகளைக் கேட்டிருப்பீர்கள். திடீரென நல்ல தொழில், வியாபாரம் தொடர்பான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரம், தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். பெரிய மனிதர்களை சந்திக்கும் யோகம் உண்டாகும்.
பாதிப்புகள் நீங்கும்
வேற்று மொழி மனிதர்களால் அதிகளவில் ஆதாயம் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிக்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் நீங்கும். அறுவை சிகிச்சை முடிவுகளை செய்து முடிப்பீர்கள். புது நம்பிக்கை ஏற்படும். குடும்பத்தில் இருந்து வந்த பதட்டங்கள் படிப்படியாக நீங்கும்.
பயணங்களால் அனுகூலம்
பிள்ளைகளுடைய படிப்பு, உத்தியோகம், தொழில், வியாபாரத்தில் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், உத்தியோகம், படிப்பு தொடர்பாக எந்தவிதமான பயணங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. பயணங்களால் அனுகூலம் ஏற்படும். எதிர்காலத்திற்கு அஸ்திவாராம் போடக்கூடிய வகையில் பயணங்கள் அமையும்.
பெரிய லாபம்
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திட்டமிட்டு செய்யும் காரியங்களில் ஏற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் அற்புதமாந ஏற்றங்கள் ஏற்படும். சனியின் ஆதிக்கம் திருக்கணிதப்படி 11 ஆம் இடத்திலும், வாக்கியப்படி விரைவில் 11 ஆம் இடம் என்பதால் பெரிய லாபம் உண்டாகும். சந்தோஷம் ஏற்படும். கெளரவம் உண்டாகும். அரசுத் துறை, அரசியலாமைப்பு ஏற்றத்தை ஏற்படுத்தும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications