Rasi Palan This Week: ரிஷப ராசிக்கு பிரகாசமான மாற்றம் காத்திருக்கு.. கடன் எல்லாம் தீரப்போகுது
Rishabam Rasi Palan: ஜனவரி 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி 1 ஆம் தேதி வரை, தை 11 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாக வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

புத்தாண்டில் முதல் தமிழ் மாதமான தை மாதம் பிறந்துள்ளது. இந்த தை மாதத்தில் ஜனவரி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தை 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான ரிஷப ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்கள் பெரியவர்களின் ஆரோக்கியத்தைப் பார்த்துக் கொள்வது நல்லது. உடனிருக்கும் ரத்த பந்த உறவுகளிடம் கவனமாக இருக்க வேண்டும். கொடுத்த வாக்கிலும், வார்த்தைகளிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். நவக்கிரகத்தில் இருக்கும் குரு வழிபாடு மனதில் இருக்கும் பாரத்தை நீக்கும். வண்டி, வாகனத்தை வாங்கி மகிழ்வீர்கள்.
சொத்துகள் சேர்க்கும் யோகம்
அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். அடுத்தடுத்து யோகங்கள் உண்டாகும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியத்தில் இருந்து வந்த அமைப்புகள் எல்லாம் நிவர்த்தியாகும். எதிர்பார்த்த இடங்களில் இருந்து நல்லவை நடக்கும். உத்தியோகத்தில் அதிகமான ஏற்றங்களைப் பெறுவீர்கள்.
மாற்றம், முன்னேற்றம்
உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம், படிப்பு மாற்றம் என எந்தவித மாற்றங்கள் வந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது. யோக பலன்களை அதிகளவில் பெறும் காலகட்டமாக இருக்கும். நல்லவை அடுத்தடுத்து நடக்கும். இழுபறியாக இருந்த நிலைமைகள் மாறும். அரசுத் துறை, அரசியல்வாதிகளுக்கு எல்லா விஷயங்களும் கைகூடும்.
புதிய முயற்சி
புதிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். கடல் கடந்து தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். எல்லா விஷயங்களும் கைகூடும் கடல் கடந்து செய்யும் உத்தியோகம், படிப்பு, வியாபாரம், தொழிலில் மிகப்பெரிய ஏற்றத்தைப் பெறும் யோகம் உண்டாகும். தாய் வழி உறவு, தந்தை வழி உறவுகளில் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
ஆரோக்கியம்
பெற்றோருடைய தேக ஆரோக்கியத்தை அதிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும். ரத்தபந்த உறவுகளிடம் மனம் விட்டுப் பேசுவது நல்லது. தொலைதூரத்தில் இருந்தாலும் வீடியோ காலில் ஆவது பேசி உறவுகளைப் பேணிக் காப்பது ஏற்றத்தைக் கொடுக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும் நல்ல காலகட்டமாக இருக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications