Rasi Palan This Week: சுக்கிரன் அருளால் ரிஷபத்திற்கு கொட்டும் அதிர்ஷ்டம்.. ராஜவாழ்க்கை வாழப் போறீங்க
Rishabam Rasi Palan: மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
2026 புத்தாண்டில் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

மார்ச் 3 ஆம் தேதி சந்திர கிரகணம் நடைபெறவுள்ளது. அதைத்தொடர்ந்து, மார்ச் 6 ஆம் தேதி வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இந்த கிரகங்களின் மாற்றமானது 12 ராசிகளிலும் பலன்களைக் கொடுக்கும். அந்த வகையில், மார்ச் 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை, மாசி 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான மேஷ ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம் ராசி பலன் (Rishabam Rasi Palan)
ரிஷப ராசி அல்லது லக்கினம் சார்ந்த நபர்களுக்கு சந்தோஷமான காலகட்டமாக இருக்கும். தொழில், உத்தியோகம், படிப்பு, வியாபாரத்தில் நல்ல மாற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்கள், படிப்பு இல்லாதவர்கள், படிப்பு தடையானவர்கள், தொழில் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு எல்லா பிரச்சனைகளும் தீரும் அற்புதமான நல்ல காலகட்டம். இழுபறியாக இருந்த நிலைமைகள் எல்லாம் படிப்படியாக மாறக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது.
முயற்சிகளில் வெற்றி
புதிய முயற்சிகளில் வெற்றிகள் ஏற்படும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். இழுபறியாக இருந்த எல்லா நிலைமைகளும் படிப்படியாக மாறக்கூடிய படிப்படியாக மாறும். உத்தரவாதத்துடன் எடுக்கக்கூடிய முடிவுகளால் பெரிய சந்தோஷமும், அனுகூலமும் ஏற்படும். சுபகாரியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும். திருமண வரன் கைகூடி வரும்.
முதலீடுகள்
பண வரவு நன்றாக இருக்கும். பொருளாதாரத்தில் அற்புதமான முன்னேற்றம் ஏற்படும். பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். புதிய விஷயங்களில் முதலீடுகளைச் செய்வீர்கள். நிறைய நல்ல விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கும். ஆரோக்கியத்தில் மேன்மை உண்டாகும். கழிவுப்பாதை தொடர்பான பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்வது நல்லது.
சுக்கிரன் அருள்
லாபத்தில் சுக்கிரன் இருப்பதால் நிறைய பேருக்கு பதவி உயர்வு, பரிசுகள் கிடைப்பது, பெண்களால் அதிர்ஷ்டம், பெண்களுக்கு பெருமைக்குரிய விஷயம் நடப்பது போன்ற நன்மைகள் ஏற்படும். புதிதாக வண்டி வாகனங்கள், சொந்த வீடுகள் வாங்கி கிரகப்பிரவேஷம் செய்வது போன்ற யோகங்கள் உண்டாகும். வெளியூர், வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்டத்துக்குரிய பண வரவு உண்டாகும்.
பண வரவு
பெரிய பணங்கள் வந்து சேரக்கூடிய அற்புதமான நேரம். திருமணத்தில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். நீங்கள் எதிர்பார்த்த விஷயங்களை விட எல்லா நல்ல நன்மைகளும் ஏற்படும் காலகட்டம். கலைஞர்களுக்கு அற்புதமான காலகட்டமாக இருக்கும். படிக்கும் மாணவர்களுக்கு ஏற்றம் மிகுந்த காலகட்டம். உணவு செரிமானங்களில் கவனமாக இருக்க வேண்டும்.
வழிபாடு
உத்தியோகம், வியாபாரம், தொழில், அரசியல் போன்ற அனைத்து விஷயங்களிலும் ரிஷப ராயினருக்கு நல்ல வளர்ச்சி ஏற்படும். துர்க்கை வழிபாடு நல்ல முன்னேற்றத்தைக் கொடுக்கும். சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 95 சதவீதம் நன்றாக இருக்கும்.
-
சிக்ஸர் அடிக்கப்போகும் கன்னி ராசி.. பண மழையில் நீச்சலடிக்கும் யோகம் -
கும்ப ராசிக்கு அதிர்ஷ்டத்தை அள்ளி கொடுக்கும் குரு, புதன், சுக்கிரன்.. இந்த விஷயங்களில் மட்டும் கவனம் -
Viruchigam: விருச்சிக ராசிக்கு ராஜயோகம்.. சொல்லி அடிக்கும் யோக காலகட்டம் -
குருப்பெயர்ச்சியால் வரப்போகும் மாற்றம்.. மகர ராசிக்கு இந்த வாரம் அடிக்கும் லக்கி ஜாக்பாட் -
குருவின் அருளால் தனுசு ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. 3 அதிர்ஷ்ட நாட்களில் கொட்டும் பணம் -
Meenam: மீன ராசிக்கு குரு அருள் மழை!.. ஜூன் 1-7 வரை பணவரவு, முன்னேற்றம் -
Thulam: துலாம் ராசிக்கு அதிர்ஷ்டம் திரும்புது.. புரோமோஷன் கன்ஃபார்ம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications