சனி வக்ர பெயர்ச்சி: கன்னி ராசிக்கு கவுன்ட் டவுன் ஸ்டார்ட்.. மொத்தமா மாறும் வாழ்க்கை
சனி வக்ர பெயர்ச்சி பலன்: சனி வக்ர பெயர்ச்சி காலகட்டம் தொடங்கியுள்ளது. 135 நாட்களுக்கு சனி வக்ரமாக மீன ராசியில் இருக்கப் போகிறார். இந்த சனி வக்ரப் பெயர்ச்சி காலகட்டத்தில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
சனி பகவான் தற்போது மீன ராசியில் அமர்ந்திருக்கிறார். காலசக்கரத்தின் 12 ஆவது வீட்டில் சனி பகவான் ஜூலை 13 முதல் நவம்பர் 27 ஆம் தேதி வரை வக்ர நிலையை அடையவுள்ளார். ஜூலை மாதம் முதல் 138 நாட்களுக்கு வக்ர நிலையில் இருந்து சனி பகவான் பலனைத் தரப் போகிறார். இதுவரை சனி பகவான் கெடுதல்களை கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும்.

நல்ல பலன்களை அனுபவித்து வந்தவர்களுக்கு பாதிப்புகளும் ஏற்படும். அந்த வகையில், இந்த சனிப்பெயர்ச்சியில் கன்னி ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், ஏற்றங்கள், மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசிக்கு அடுத்த 3 மாதங்களில் மிகவும் முக்கியமான மாற்றம் ஒன்று நிகழும். பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். ஜாதகத்திலேயே சனி வக்ரமாக இருந்தால், இது உங்களுக்கு அருமையான காலம். வீடு, நிலம் வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கும்.
மாற்றங்கள்
புதிதாக தொழில் தொடங்குவதற்கு வாய்ப்புள்ளது. அரசு மற்றும் அரசியலில் இருப்போர் ஏற்றம் காண்பார்கள். அரசுத்துறைகளில் இருப்போருக்கு எதிர்பார்த்த மாற்றங்கள் நிகழும். அரசியலில் இருப்போருக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். அரசு தொடர்புடைய விஷயங்களில் வெற்றி கிடைக்கும். அரசு பணிகளுக்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி கிடைக்கும்.
பிரச்சனைகள்
சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வண்டி, வாகனத்தில் அதிக கவனம் வேண்டும். உங்கள் தந்தை ஆரோக்கியத்திலும் அக்கறை செலுத்த வேண்டும். பயணங்களில் எச்சரிக்கை அவசியம். நாலா பக்கமும் பிரச்சனைகள் சூழலும். எதிர் பாலினத்தினரால் பிரச்னை, பூர்விக சொத்து, சகோதர, சகோதரிகள், திருட்டு என்று பிரச்சனைகள் வரிசை கட்டும்.
கவனம்
சனி வக்ரம் பெரும்பாலும் கெடு பலன்களை தான் கொடுக்கும். ஜாதகத்தை பொறுத்து பலன்கள் மாறுபடலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை வேண்டும். மூலம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிரிகள் அதிகம் ஆவார்கள். மன சங்கடங்கள் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் மோதல் போக்கை தவிர்க்க வேண்டும்.
பரிகாரம்
ரத்த அழுத்தம் அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளது. வாழ்க்கை துணை ஆரோக்கியத்தில் எச்சரிக்கை அவசியம். தொழில் கூட்டாளிகளுடன் மனஸ்தாபம் ஏற்படும். இரண்டாவது குழந்தை விஷயத்தில் கவனம் தேவை. ஜீரணம், அல்சர் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சனிக்கிழமை ஶ்ரீரங்கம் ரங்கநாதர் வழிபாடு செய்வதால் அருமையான மாற்றங்கள் நிகழும்.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications