தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு டாப் கிளாஸ் யோகம்.. தலையெழுத்தே மாறப்போகுது
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. பராபவ ஆண்டு என்று அழைக்கப்படும் இந்த ஆண்டானது 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதாகும். இந்த காலகட்டத்தில், சனி குரு திரிகோணத்தில் இணைவது என்பது 32 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும். குருவுக்கு சக்தி கொடுப்பது போல சனி திரிகோணத்தில் அமர்ந்திருப்பதால் மிகப்பெரிய அதிர்ஷ்டங்கள் உண்டாகும். இந்த காலகட்டத்தில் மிதுன ராசியினருக்கு ஏற்படப் போகும் நன்மைகள், படிப்பு, தொழில் எப்படி இருக்கும் என்பது குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
கடகம் ராசி பலன் (Kadagam Rasi Palan)
கடக ராசிக்கு பல்வேறு பிரச்சனைகளை, பாதிப்புகளை சந்தித்து வந்திருப்பீர்கள். வரும் டிசம்பர் மாதம் வரையே ஒருமாதிரியான பாதிப்புகள் இருந்து கொண்டே இருக்கும். கெட்ட எண்ணங்கள், கெட்ட சகவாசங்கள் உங்களை விட்டு விலகும். தப்புகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படும். புதிய விஷயங்களை செய்வீர்கள். நல்ல விஷயங்கள் உங்களை வந்து சேரும்.

மன அழுத்தம் நீங்கும்
கெட்ட எண்ணங்களைக் கொண்டவர்கள் உங்களைவிட்டு விலகுவார்கள். மன அழுத்தத்தில் இருந்து வெளியில் வருவீர்கள். மன அமைதி கிடைக்கும். கோயில்கள், தான தர்மங்களில் உங்களுடைய பங்களிப்பு இருக்கும். சொந்த ஊர்களுக்குச் செல்வது, அறக்கட்டளை தொடங்கும் யோகம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண யோகம் உண்டாகும்.
வெளிநாடு யோகம்
வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பூர்வீகத்தில் தொழில் ஆரம்பிக்கக்கூடிய பாக்கியம் ஏற்படும். அப்பாவுடைய சொத்து உங்களுக்கு வந்து சேரும். வெளியூரில் இருந்து திரும்பி சொந்த ஊருக்கு வருவீர்கள். சிலருக்கு வெளியூர் செல்லும் யோகம் உண்டாகும். கனடா, யூரோப்பியன் நேஷன், நியூசிலாந்தில் செட்டிலாகும் யோகம் உண்டு.
முன்னேற்றம்
மோசமான பிரச்சனைகளில் இருந்து வெளியில் வருவீர்கள். கடல் தாண்டக்கூடிய வாய்ப்பு, அப்பா தொழில், பூர்வீக தொழில் செய்யும் யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். நிறைய பேர் விவசாயிகளாக மாறும் யோகம் உண்டு. தொழில்முனைவோராகும் வாய்ப்புண்டு. நிறைய பேர் பள்ளிகளைத் தொடங்கும் யோகம் உண்டாகும்.
ஆரோக்கியம்
தெய்வ அனுக்கிரகம் முழுமையாக கிடைக்கும். அபரிமிதமான முன்னேற்றங்கள் உண்டாகும். தலை, கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், கொழுப்பு, அம்மாவுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது நல்லது. சனி குரு இணைவு உங்களுக்கு பாசிட்டிவாக இருக்கும். பணவரவு நன்றாக இருக்கும். தொழில் மேன்மை அடையும். குடும்பம் அமையும். சுபகாரியங்கள் நடக்கும். அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
படிப்பு
மாணவர்கள் சென்டம் மதிப்பெண் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். வங்கியில் வேலை கிடைக்கும். கூட்டுறவு சொசைட்டிக்களில் வேலை கிடைக்கும். ஆர்கிடெக்டர், சிவில் இன்ஜினியர், எலக்ட்ரிக்கல் துறை படிக்கும் வாய்ப்புள்ளது. ஹெல்த்கேர் ஏஐ தொடர்பான துறைகள் உங்களுக்கு நன்றாக இருக்கும். நுரையீரல், நெஞ்சக நிபுணராகும் படிப்புகளை படிக்கும் யோகம் உண்டு.
வழிபாடு
குலதெய்வ வழிபாடு, திருச்செந்தூர் முருகர் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும். தினந்தோறும் அந்த திருநீறைப் பூசுவது நல்லது. 100க்கு 95 சதவீதம் நன்மைகளைப் பெறும் காலகட்டம்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications