தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும்
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி சித்திரை 1 ஆம் நாளான தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. இந்தப் புத்தாண்டு மாற்றம் தரும் ஆண்டாக அமைய வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமுமாக இருக்கும். அந்த வகையில், தமிழ் புத்தாண்டில் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் நன்மைகள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள், வழிபட வேண்டிய தெய்வம், பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரக மாற்றமானது ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கும் சுப பலன்களையும், அசுப பலன்களையும் ஏற்படுத்தும். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு பிறக்கவுள்ளது. பிறக்கும் பராபவ தமிழ் புத்தாண்டு சனி மற்றும் குருவின் திரிகோண சேர்க்கையுடன் ஏற்பட்டுள்ளது.

இந்த கிரக நிலையானது 12 ராசிக்காரர்களுக்கும் பல நல்ல மாற்றங்களையும், சவால்களையும் கொண்டுவர உள்ளது. சில ராசிகளுக்கு யோக பலன்களையும், சில ராசிகளுக்கு அசுப பலன்களையும் கொடுக்கும். அந்த வகையில் இந்த தமிழ் புத்தாண்டில் மிதுனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம் ராசி பலன் (Mithunam Rasi Palan)
மிதுன ராசியினருக்கு இடமாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து விதமான நல்ல மாற்றங்களும் நடக்கும் நல்ல காலகட்டம். சுபகாரியங்கள் அனைத்தும் நடக்கும். நல்ல விஷயங்கள் நடக்கும் அற்புதமான நேரமாக இருக்கும். கொடுத்த வாக்கை ஜூன் மாதத்திற்குள் நிறைவேற்றிக் கொள்வது நன்மை பயக்கும்.
கடன் தீரும்
ஜூன் மாதத்திற்குப் பிறகு மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவது, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடாமல் இருப்பது நன்மை பயக்கும். மார்ச் 13 ஆம் தேதி வரை கவனமாக இருப்பது நல்லது. பழைய கடன்களை அடைத்து முடிப்பீர்கள். அதிகமான கடன்களின் வட்டிகளைக் குறைப்பீர்கள். முதலீடுகளுக்கு குறைவிருக்காது.
ஆரோக்கியம்
எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். மன அழுத்தம் தீரும். தேக ஆரோக்கியத்தில் இருந்து குறைபாடுகளை மருத்துவமனையில் இருந்து சரி செய்து கொள்ளும் அமைப்பு உள்ளது. இடதுபக்க தேக ஆரோக்கியத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ரத்த அழுத்தம் சர்க்கரை இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது தவிர்ப்பது நல்லது. தூக்கத்தைக் கெடுத்துக் கொள்ள கூடாது.
வீடு வாங்கும் யோகம்
குரு பாதகாதிபதி ஜூன் மாதம் வரை உங்கள் ராசியில் இருப்பார் என்பதால் கவனம் தேவை. தொழில் இல்லாதவர்கள், வீடு இல்லாதவர்கள், வாகனம் இல்லாதவர்களுக்கு எல்லாமே அமையும். வீடு வாங்கும் யோகம், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். புதிய தொழில் அமையும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருந்தவர்கள் சொந்த தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.
திருமண யோகம்
முதலீடுகளைச் செய்து மகிழ்வீர்கள். பெரிய தொழில்களை விற்று விட்டு உங்கள் தலைமுறைக்கான சொத்துகளை சேர்ப்பீர்கள். வாழ்க்கை ஆடம்பரமாக இருக்கும். சினிமாவில் இருப்பவர்கள் பெயர், புகழ் பெறுவீர்கள். பெரிய ஏற்றம் உண்டாகும். ரசிகர்கள் உங்களை பின்தொடர அலைமோதும் யோகம் உண்டு. திருமண யோகம் உண்டாகும். திருமணத்தை தள்ளிப்போடாமல் செய்து கொள்வது நன்மையை ஏற்படுத்தும்.
வழிபாடு
பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களில் நல்ல வெற்றி, முன்னேற்றம் ஏற்படும். காது, மூக்கு, தொண்டை, சளி, சைனஸ், மயக்கம் தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு நல்ல ஏற்றத்தைக் கொடுக்கும். அற்புதமான முன்னேற்றம் ஏற்படும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம்












Click it and Unblock the Notifications