Rasi Palan This Week: விருச்சிக ராசிக்கு அஷ்டலட்சுமி கடாட்சம்.. வாழ்க்கையே மாறப்போகுது
வார ராசி பலன்: டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான மார்கழி 7 முதல் 13 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

தற்போது கார்த்திகை மாதம் முடிந்து இந்த மாதம் மார்கழி பிறந்துள்ளது. மார்கழி மாதம் பீடை மாதம் என்பார்கள். ஆனால், அப்படியல்ல மிகவும் உத்தமமான மாதமாகும். மார்கழி மாதத்தில் தினமும் பிரம்ம முகூர்த்தத்தில் அகல்விளக்கு ஏற்றி வருவது உங்களுக்கு அற்புதமான நன்மைகளைத் தரும். அந்த வகையில், டிசம்பர் 22 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரையிலான கார்த்திகை 29 முதல் மார்கழி 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான விருச்சிகம் ராசி பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம் (Viruchigam Rasi Palan)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராசி, லக்னத்திலேயே புதன் பகவான் வலிமையாக இருக்கிறார். அஷ்டமாதிபதி லாப ஸ்தானத்தின் அதிபதி ராசியில் புதன் அமர்ந்திருப்பவது திடீரென வாழ்க்கையே மாறும் யோகம் உண்டாகும். பெரிய கடனை அடைத்து முடிப்பீர்கள். நீங்கள் எதிர்பார்க்காத பெரிய மாற்றம் ஏற்படும். நிறைய பேர் புதிய கோர்ஸ்களை படிப்பது, லோனை முடிப்பது, தான தர்மம் செய்வது, குழந்தைகளை பெரிய விஷயத்திற்கு சேர்த்து விடுவது அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.
மகிழ்ச்சி
மகிழ்ச்சி, சந்தோஷம் திருப்தி உண்டாகும். தோல் அதிபதி, பேச்சு வார்த்தை குழந்தைகள் பேசுவது போன்ற அற்புதமான யோகம் ஏற்படும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பல், வேர் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. புதிய கண்ணாடிகள் உடையும் வாய்ப்புள்ளது.
மெளனம் நல்லது
விரயத்தில் இருக்கும் புதன் உங்களுக்கு வெற்றி, சமாமார்த்தியம், மன சந்தோஷத்தைக் கொடுப்பார். லோன் கிடைக்கும். லோன் அடையும்.குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். உங்களால் அவர்களுக்கும், அவர்களால் உங்களுக்கும் சந்தோஷம் ஏற்படும். வாய், பேச்சை கன்ட்ரோல் செய்வது நல்லது. மெளனமாக இருப்பது நல்லது.
வார்த்தைகளில் கவனம்
விருச்சிக ராசியினருக்கு காது மூக்கு தொண்டை ஒற்றை தலைவலி தொடர்பான விஷயங்களில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். வார்த்தைகளில் அதீத கவனமாக இருக்க வேண்டும். வாக்குவாதம், சண்டை சச்சரவுகளை தவிர்ப்பது நல்லது. வாக்கு ஸ்தானத்தில் சூரியன் இருப்பதால் மிகுந்த கவனம் தேவை. படிப்படியாக பெரிய முன்னேற்றத்தை ஏப்ரல் 14 ஆம் தேதியில் இருந்து காண்பீர்கள். அதுவரை தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பது நல்லது.
அஷ்டலட்சுமி கடாட்சம்
பெரும் வெற்றிகள், சாதனைகள் ஏற்படும். நினைத்து முடிக்காத அஷ்டலட்சுமி கடாட்சம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்கும். எதிர்பார்த்த நல்ல விஷயங்கள் அனைத்தும் நடக்கும். வழக்குகளில் வெற்றி ஏற்படும். மரண பயம் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும். இழுபறியாக இருந்த நிலைமைகள் படிப்படியாக மாறும் அனுகூலமான சூழ்நிலை.
வழிபாடு
தனிப்பட்ட முறையில் யோகம், சந்தோஷம், பெரிய வெற்றிகள் ஏற்படும். வாகனத்தில் மாற்றங்கள் வரக்கூடிய நேரமாக இருக்கும். நவக்கிரகத்தில் இருக்கும் சந்திரன் வழிபாடு ஏற்றத்தைக் குறைக்கும். தனலட்சுமி, கரிவரதராஜப் பெருமாள் வழிபாடு உங்களுக்கு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கடக ராசிக்கு கூரையை பிச்சுகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்.. நல்லவை நடக்கும் காலம் -
Rasi Palan This Week: திடீர் அதிர்ஷ்டத்தை அள்ளும் மீனம் ராசி.. ஆபத்தும் காத்திருக்கு கவனம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: மிதுன ராசியினர் ஜொலிக்கப் போறீங்க.. ஆசைப்பட்டதெல்லாம் நிறைவேறும் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ரிஷப ராசிக்கு பொற்காலம் ஆரம்பம்.. சனியின் அருளால் கொட்டும் அதிர்ஷ்டம் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: ஏழரை சனியிலும் மேஷ ராசிக்கு இப்படியொரு அதிர்ஷ்டமா.. முழு பலன்கள் விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications