லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசி.. பண மழையில் நீச்சல் அடிக்கப் போறீங்க.. என்ஜாய்
வார ராசி பலன்: சூரியன் மிதுனத்துக்கு வரும் மாதமே ஆனி மாதம். இந்த வாரம் ஜூன் 30 முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையிலான இந்த வாரத்திற்கான கும்ப ராசி பலன்கள் குறித்து பார்க்கலாம். இந்த வாரம் எப்படி இருக்கும், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப் போகின்றன, தெய்வ வழிபாடுகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நவக்கிரகங்களில் உள்ள ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடப்பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலைமாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும். அந்த வகையில், இந்த வாரத்தில் கும்ப ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

கும்பம் வார ராசி பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகளை கவனமாகப் பார்த்துக் கொள்வது நல்லது. எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். அதன் மூலமாக நம்பிக்கையும், அனுகூலமும் ஏற்படும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் உங்களை வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த பாதிப்புகள், தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
தொழில்
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் அடுத்தடுத்து சுப காரியங்கள் நடக்கக்கூடிய யோகமான காலகட்டமாக இருக்கும். மனதில் இருந்து வந்த பாரங்கள் தீரும். பிள்ளைகள் விஷயத்தில் நல்ல செய்திகள் வந்து சேரும். வியாபாரத்தில் எடுத்த காரியங்களில் வெற்றியைப் பெறுவீர்கள். இதுவரை சந்தித்து வந்த அனைத்து பாதிப்புகளும், பிரச்சனைகளும் பரிபூரணமாக நிவர்த்தியாகும்.
உத்தியோகத்தில் முன்னேற்றம்
தாய் வழி உறவு, தந்தை வழி உறவு மேன்மை அடையக்கூடிய காலகட்டமாக இருக்கும். உத்தியோகத்தில் திடீரென எடுக்கும் முடிவுகள் நல்ல மாற்றத்தையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். உத்தியோகம் சார்ந்த விஷயங்கள் மன மகிச்சியைத் தரும். இழுபறியாக இருந்த வந்த நிலைமைகள் மாறி, வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும். மனம் மற்றும் தொழிலில் இருந்து வந்த கஷ்டங்கள் தீரும்.
பண வரவு அதிகரிக்கும்
பண வரவு பெரிய அளவில் இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொடர்ச்சியாக இருந்து வந்த மனத்தாங்கல்கள் நீங்கும். அசையும், அசையா பொருள்களை சேர்த்து மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். வண்டி, வாகனங்களில் இருந்து வந்த குறைகள், பழுதுகளை சரிசெய்யக்கூடிய காலகட்டமாக இருக்கும். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். முதலீடுகளைச் செய்யும் நல்ல காலகட்டம்.
வழிபாடு
சிவன் வழிபாடு அற்புதத்தை ஏற்படுத்தும். திங்களூர் சந்திரன் கோயிலுக்குச் சென்று வருவது நல்ல பலன்களைத் தரும். நவக்கிரகங்களில் இருக்கக்கூடிய திங்கள் மற்றும் சந்திரன் வழிபாடு உங்களுடைய கஷ்டங்களையும், சங்கடங்களையும் தீர்க்க உதவும். பொருளாதாரத்தில் நல்ல மேன்மை ஏற்படும். வளர்ச்சியையும், மாற்றத்தையும் தரும் காலகட்டமாக இருக்கும்.
-
Kanni Rasi Palan: சொல்லி அடிக்கும் கன்னி ராசி.. இந்த விஷயங்களில் கவனமாக இருங்க..! -
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங்












Click it and Unblock the Notifications