கோடீஸ்வர யோகம் பெறும் விருச்சிக ராசி.. வேலை விஷயத்தில் வரப்போகும் ஆபத்து.. கவனம்
Weekly Rasi Palan: ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
2026 இல் பல்வேறு முக்கிய கிரகங்களின் இடமாற்றம் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்குப் பெயர்ச்சியாவது வழக்கம். இந்த கிரகங்களின் நிலை மாற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களையும் உண்டாக்கும்.

வைகாசி மாதம் முடிந்து ஆனி மாதம் பிறந்துள்ளது. சூரிய பகவான் மிதுனத்துக்கு பிரவேஷமாகியுள்ளார். மிதுனம், கன்னி, மகர ராசிக்கு நிறைய பிரச்சனைகள் நிவர்த்தியாகும். அந்த வகையில், ஜூன் 15 முதல் 21 ஆம் தேதி (ஆனி 1 முதல் 7 ஆம் தேதி) வரையிலான இந்த வாரத்தில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசியினருக்கு கணவன், மனைவி பிரிவதற்கான வாய்ப்பு தற்காலிகமாக ஏற்படும். வீட்டில் தீ விபத்து ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. மனைவியாக இருந்தால் கணவருக்கும், கணவராக இருந்தால் மனைவிக்கும் முகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. அதற்கான சிகிச்சைகளை எடுப்பீர்கள். நீயா நானா என்கிற பிரச்சனை உங்கள் துணையுடன் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
பணவரவு
பாக்கியத்தில் குரு, சுக்கிரன் இருப்பதால் பணவரவு அற்புதமாக இருக்கும். லோன் கிடைக்கும். புதிதாக முதலீடுகளை செய்வீர்கள். நிறைய ஏற்றங்கள் ஏற்படும். ஆனந்தமாக புதிய விஷயங்களை எடுத்துச் செல்வது ஏற்றத்தை ஏற்படுத்தும். உங்கள் ஆற்றல்கள் வலுப்படுவதற்கான நேரமாக இருக்கும். அலர்ஜி, ஒவ்வாமை, வழி தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை.
கவனம்
சட்டத்திற்குப் புறம்பானவர்களுடன் தொடர்பு வைக்காமல் இருப்பது நல்லது. இழுபறியாக இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த சிக்கல் படிப்படியாகக் குறையும். அவசரப்பட்டு பேப்பர் போடாமல் இருப்பது நல்லது. வேறு வேலை தேடுவதை விட்டுவிடுவது நன்மை பயக்கும். இந்த ஆனி மாதம் முடிந்தால் வேலையில் ஏற்றம் ஏற்படும். வண்டி, வாகனத்தில் செல்லும்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது நன்மை.
வழிபாடு
பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். மேலதிகாரிகளால் நிறைய தொந்தரவுகள் வரும். எதையும் பேசிவிடாமல் இருப்பது நன்மையைத் தரும். இந்த மாதம் வேலை, தொழில், உத்தியோகம், வியாபாரம், அக்கம்பக்கம், வண்டி வாகனத்தில் என எல்லா விஷயங்களிலும் கவனமாக இருக்க வேண்டும். பொய் பேசினால் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. சந்தோஷமும், பொருளாதார ஏற்றமும் 70 சதவீதம் நன்றாக இருக்கும். முருகப் பெருமான் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும்.
-
Simmam Rasi Palan: சிங்கம் போல யோகம் பெறும் சிம்ம ராசி.. பண மழை கொட்டப் போகுது -
Kadagam Rasi Palan: கடக ராசிக்கு லாபத்தில் செவ்வாய்.. இந்த வாரம் அதிர்ஷ்டம், ஆபத்து சேர்ந்து வருது -
Mithunam Rasi Palan: டாப் கியரில் செல்லும் மிதுன ராசி.. 3 சர்ப்ரைஸ் நிச்சயம் -
Rishabam Rasi Palan: ஜாக்பாட் அடிக்கும் ரிஷப ராசி.. இனி தொட்ட காரியங்களில் வெற்றி நிச்சயம் -
Mesham Rasi Palan: மேஷ ராசிக்கு டபுள் தமாக்கா காத்திருக்கு.. இந்த வாரத்தில் நடக்கும் அதிரடி மாற்றம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு












Click it and Unblock the Notifications