படையப்பா VS கில்லி.. பாக்ஸ் ஆபீசில் அதிக வசூல் செய்தது எந்த படம்?
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் 1999-ல் வெளியான படையப்பா படம், அவரது 75-வது பிறந்தநாள் ஸ்பெஷலாக டிசம்பர் 12 அன்று ரீ ரிலீஸ் ஆனது. ரசிகர்கள் மத்தியில் அசத்தலான வரவேற்பைப் பெற்று, உலகளவில் அதிக வசூல் செய்து வருகிறது. ஆனால் கில்லி ரீ ரிலீஸ் சாதனையை இது முறியடித்ததா என்ற கேள்வி ரசிகர்களிடையே உள்ளது. அது குறித்த முழு புள்ளி விவரம் உங்களுக்காக இதோ..

படையப்பா நாளுக்கு நாள் வசூல் விவரம்
- முதல் நாள்: ரூ.4-4.5 கோடி
- இரண்டு நாட்கள்: ரூ.8-9 கோடி
- மூன்று நாட்கள்: ரூ.14.8 கோடி
- ஐந்து நாட்கள்: ரூ.16 கோடி
- ஆறு நாட்கள்: ரூ.16.5 கோடி
முதல் மூன்று நாட்களில் பெரும்பாலான வசூல் கிடைத்து, பின்னர் சற்று சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்திய ரீ ரிலீஸ் பட்டியலில் 5-வது இடம்
இந்தியாவில் அதிக வசூல் செய்த ரீ ரிலீஸ் படங்களில் படையப்பா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. கில்லி, சச்சின் போன்ற படங்களுக்கு இணையாக வெற்றி பெறுகிறது. முதல் வார இறுதியில் ரூ.11 கோடி வரை வசூல் செய்தது.
விஜய் நடிப்பில் 2004-ல் வெளியான கில்லி படம், 2024 ஏப்ரல் 20 அன்று ரீ-ரிலீஸ் ஆகி பெரும் வெற்றி பெற்றது. உலகளவில் முதல் 6 நாட்களில் சுமார் ரூ.19.75 கோடி வசூல் செய்தது. இது தமிழ் ரீ-ரிலீஸ் படங்களில் சாதனையாகும்.
கில்லி ரீ-ரிலீஸ், ரூ.50 கோடி வரை மொத்தம் வசூல் செய்து பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. படையப்பா உள்ளிட்ட பல ரீ-ரிலீஸ் படங்களை ஓரங்கட்டியது. அந்த வகையில் இதுவரை ரீ ரிலீசில் கில்லி, விஜய் நடித்த கில்லி திரைப்படம்தான் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், படையப்பா படம் இன்னும் எத்தனை நாட்கள் ஓடும் என்பதை வைத்து வசூல் நிலவரம் மாறக்கூடும்.
-
பரந்தூர் விமான நிலையம்.. களத்தில் இறங்கிய மத்திய அரசு.. விஜய்க்கு பெரும் சிக்கல்! -
தெற்கில் வேகமெடுக்கும் தவெக வியூகம்.. நாதக நிர்வாகிகளை இழுக்க முதல்வர் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
டெல்லியில் விஜய்.. நாளை பிரதமர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்கிறார்.. என்ன மேட்டர்? -
டெல்லி தமிழ்நாடு இல்ல கேண்டீனில் தீ விபத்து.. முதல்வர் விஜய் புறப்பட்ட சிறிது நேரத்தில் பரபரப்பு -
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்: மீண்டும் சூடுபிடிக்கும் சிபிஐ விசாரணை.. 10 போலீசாருக்கு சம்மன் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
ரஜினிகாந்த் மருமகனுக்கு பெரிய பொறுப்பு.. அப்படியே தூக்கி கொடுக்கும் அண்ணாமலை! விசாகன் வருவாரா? -
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா












Click it and Unblock the Notifications