மு.க.ஸ்டாலின் - சீமான் மோதல் குறித்து நீங்க என்ன நினைக்கறீங்க?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எங்கு போட்டியிட்டாலும் அவரை எதிர்த்து தான் மோதப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

திமுக - நாம் தமிழர் கட்சி மோதல் அனைவரும் அறிந்த ஒன்றுதான். குறிப்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மிகக் கடுமையாக விமர்சித்து பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் முன்வைப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.

Debates: What do you think about Stalin - Seeman clash in Assembly election?

இப்போது ஸ்டாலினை எதிர்த்து தான் போட்டியிடப் போவதாக பகிரங்கமாக பேசி வருகிறார் சீமான். இதுகுறித்து நீங்க என்ன நினைக்கறீங்க.. தமிழக அரசியல் களத்தில் இந்த போட்டி என்ன மாதிரியான தாக்கத்த ஏற்படுத்தும்னு நினைக்கறீங்க.

வாங்க விவாதிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+