• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவாத தலைப்பு

ரஜினிகாந்த்துக்கு தாதா சாஹேப் பால்கே விருது.. பாஜகவுக்கு வாக்குகள் அதிகரிக்குமா?

|

சென்னை: சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்துக்கு சட்டசபைத் தேர்தல் நெருக்கத்தில் தாதா சாஹேப் பால்கே விருது அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேர்தலுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றாலும் கூட இது தேர்தலில் ரஜினியின் ஆதரவை மனதில் வைத்தே தரப்பட்டுள்ளதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.

Debates: Will BJP gets mileage from Dada Saheb Phalke award to Rajinikanth?

தாதா சாஹேப் பால்கே விருது அளித்துள்ளதால் பாஜகவுக்கு தமிழக சட்டசபைத் தேர்தலில் கூடுதல் ஓட்டுக்கள் கிடைக்க வாய்ப்புண்டா.. உங்களது கருத்து என்ன.. வாங்க விவாதிக்கலாம்.

 
 
 
English summary
Dada Saheb Phalke award has been announced for Rajinikanth. Will this help BJP to garner votes?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X