சோவியத் யூனியன்
1922ம் ஆண்டு டிசம்பரில் சோவியத் யூனியனை ரஷ்யா உருவாக்கியபோது உக்ரைனை அதில் இணைத்தது ரஷ்யா. இதையடுத்து தனது படைகளை அனுப்பிய சோவியத் யூனியன் போலந்து வசம் இருந்த பல உக்ரைன் பகுதிகளையும் கைப்பற்றியது.
ஆனாலும் மேற்கு உக்ரைனின் ஒரு பகுதி போலந்து வசமே மீண்டும் தரப்பட்டது. புகோவினா பகுதியை ருமேனியாவும், கார்பதியன் ருதேனியா பகுதியை அமெரிக்கா ஆதரவுடன் செக்கோஸ்லோவாக்கியாவும் ஆக்கிரமித்தன.

இதற்கிடையே சோவியத் யூனியனிடம் இருந்து உக்ரைனை விடுவிக்க போலந்து நாட்டில் Organisation of Ukrainian Nationalists (OUN) என்ற அமைப்பு உருவானது. இந்த அமைப்புக்கும் சோவியத் ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதலில் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர்.
உக்ரைன் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக உக்ரைன் மொழி மீதான தடையை சோவியத் யூனியன் நீக்கியது. உக்ரைன் இலக்கியவாதிகளுக்கு ஆதரவு தந்தது. மருத்துவ சேவைகள், கல்வி, சமூகப் பாதுகாப்பையும் உக்ரைன் மக்களுக்கு சோவியத் வழங்கியது.
இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. உக்ரைன் தொழிலாளர்கள், கீழ் மட்ட மக்களிடையே சோவியத் யூனியனுக்கு ஆதரவு பெருகியது. சோவியத் யூனியனின் தொழில் புரட்சியால் உக்ரைனின் பொருளாதாரமும் பெரும் வளர்ச்சி கண்டது.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications