Dr Ashwin Vijay Orthopedic surgeon
MBBS, MS - Orthopaedics
டாக்டர் பி.ஆர். அஸ்வின் விஜய். இவர் எம்பிபிஎஸ் முடித்துள்ளார். எலும்பியல் துறையில் எம்எஸ் பயின்றுள்ளார். இவருக்கு 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளது. இவர் சென்னை சாலிகிராமத்தில் ஓஜாஸ் ஆர்த்தோ கிளீனிக் என்ற ஒன்றை நடத்தி வருகிறார். இவர் வேலூர் சிஎம்சியில் பணியாற்றியுள்ளார். விளையாட்டு வீரர்களுக்கு ஏற்படும் சுலுக்கு, காயங்களுக்கும் இவர் சிகிச்சை அளிக்கிறார். மூட்டுகளில் உள்ள பிரச்சினைகளை கண்டறியும் பரிசோதனையான ஆர்த்ரோஸ்கோபி கருவியை கையாள தெரிந்தவர். அது போல் பிட்னஸ் குறித்தும் சமூகவலைதளங்களில் இளைஞர்களுக்கு ஊக்கம் அளித்து வருகிறார். கொரோனா காலத்தில் வந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என கூறி மக்களுக்கு பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியுள்ளார். இவர் தேசிய மற்றும் சர்வதேச தடகள வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கிறார். அது போல் உணவு பழக்கவழக்கங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.