டாக்டர் பரூக் அப்துல்லா
பொது மருத்துவம், நீரிழிவு, ரத்த அழுத்தம், எடை இழப்பு சிகிச்சை
எம்பிபிஎஸ் எம்.டி (மருந்தியல்)
வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்துள்ளார். டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் எம்டி பட்டம் பெற்றுள்ளார். பேலியோ டயட், மகப்பேறு, ரத்த அழுத்தம், ஃபேட்டி லிவர், குழந்தையின்மை, நீரிழிவு நோய் உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். சிவகங்கை அரசு மருத்துவமனையில் அசிஸ்டன்ட் சர்ஜியன் மற்றும் மெடிக்கல் ஆபிசராக உள்ளார்.