FACT CHECK: கும்பகோணம் பள்ளி மாணவர் மரணத்திற்கு.. சாதி மோதல் காரணமா? பரவும் தவறான தகவல்கள்
தஞ்சாவூர்: கும்பகோணம் பட்டீஸ்வரத்தில், பள்ளி மாணவர்கள் தாக்கியதில் சக மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், இதற்கு சாதிய மோதல்தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தவறான தகவல்கள் தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "கும்பகோணம் பள்ளி மாணவர் மரணம்... சாதி காரணம் அல்ல!

வதந்தி:
கும்பகோணம், பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் மாணவரை, அதே பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் சக மாணவர்கள் அடித்ததால் மரணமடைந்த நிலையில், சாதியின் காரணமாக ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் மாணவரைத் தாக்கியதாக ஒரு தகவல் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இந்த முற்றிலும் தவறான தகவல். தாக்குதலில் ஈடுபட்ட மாணவர்கள் ஒரே சாதியை சேர்ந்தவர்கள் அல்ல. இது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மட்டுமே. சாதி காரணமில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Fact Check:
வெளியான செய்தி:
கும்பகோணம் பள்ளி மாணவர் மரணத்திற்கு சாதி மோதல் காரணம்.
முடிவு:
மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் மட்டுமே. சாதி காரணமில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரேட்டிங்:
False
-
பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம் -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
ஜூலையில் 10 ஆம் வகுப்பு துணைத் தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! எப்படி விண்ணப்பிப்பது? -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்!












Click it and Unblock the Notifications