இலங்கையில் பாஜக கிளை துவங்கப்படவில்லை.. தீயாக பரவும் செய்தி தவறு
சென்னை: இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி தனது கிளை கட்சியை துவங்கியுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை.
இந்தியாவில் மத்தியில் ஆட்சி செய்யும் கட்சி பாஜக. பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த நிலையில், அடுத்ததாக இலங்கையில் கட்சி துவங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.

முத்துசாமி என்பவர் தலைமையில், இலங்கை பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் கட்சி துவங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மார்ச் 6ம் தேதி நிருபர்களை சந்தித்த முத்துசாமி, இலங்கை அரசுடன் இணைந்து மேம்பாடு, கல்வி, விளையாட்டு உள்ளிட்டவற்றில் தமிழர்களுக்கான பங்களிப்பை அதிகரிக்க இந்த கட்சியை பயன்படுத்துவோம் என்று தெரிவித்தார்.
ஆனால், இந்த கட்சி இந்திய பாஜக கிளை என்று சில தகவல்கள் இந்தியாவில் பரவின. ஆனால், பெயர் ஒரே மாதிரி இருக்கிறதே தவிர, உண்மையில் இரண்டும் வெவ்வேறு கட்சிகளாகும்.

Fact Check
வெளியான செய்தி
இலங்கையில் பாஜக கட்சி துவங்கியுள்ளது
முடிவு
இந்தியாவின் பாஜகவுக்கும் அந்த கட்சிக்கும் தொடர்பு இல்லை
ரேட்டிங்
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய்












Click it and Unblock the Notifications