Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Price: ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை.. சவரனுக்கு 2,160 அதிகரிப்பு.. தொடர் சரிவுக்கு பிரேக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price) கடந்த மாதம் உச்சத்தை தொட்ட நிலையில் தற்போது தொடர்ந்து சரிந்து வந்தது. நேற்றும் சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.720 குறைந்து இருந்தது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 4,500 ரூபாய் சவரனுக்கு குறைந்து இருந்தது. இதனால் இன்று விலை குறையும் என எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தங்கம் விலையானது கடந்த மாத இறுதியில் விண்ணை முட்டும் அளவுக்கு சென்றது. வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக ஒரு சவரன் தங்கம் ரூ.1.34 லட்சத்தை கடந்து விற்பனை ஆனது. இதனால் ஏழை எளிய மக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

gold price Chennai gold

ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை

ஆனால் அடுத்தடுத்த நாட்களில் தங்கம் விலையானது மீண்டும் சரியத் தொடங்கியது. பின்னர் ஏறுவது இறங்குவதுமாக தங்கம் விலை இருந்து வந்தது. தங்கம் விலை குறைந்து இருக்கிறது, இன்று நகை வாங்க போனால் சரியாக இருக்கும் என நினைத்தால் திடீரென உயர்ந்து அதிர்ச்சி அளிக்கும்.

இதேபோல் தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது, இப்போதைக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று நினைக்கும் போது சட்டென தங்கம் விலை குறைந்து அதிர்ச்சி கொடுக்கும். இப்படியாக கடந்த 15 நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது.

இன்றும் தாறுமாறாக உயர்வு

ஆனால் கடந்த ஒரு வார ரேட்டினை ஒப்பிடும் போது தங்கம் விலை தொடர்ந்து சரிந்துள்ளது. இதன்படி கடந்த 11 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,320 என்று இருந்த தங்கம் விலை நேற்று 1,13,840 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்திற்குள் சுமார் 5 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.720 குறைந்து ரூ.1,13,840-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.90 குறைந்து ரூ.14,230-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை சென்னையில் நேற்று ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.260க்கு விற்பனை ஆனது. இன்றும் விலை குறையுமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,160 உயர்ந்தது. இதனால் சென்னையில் இன்று சவரன் தங்கம் ரூ.1,16,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.270 உயர்ந்து ரூ.14,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்றும் அதிரடியாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.10 அதிகரித்து ரூ.270-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நிலவரம்:

19.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,000 (இன்று)
18.02.2026 - ஒரு சவரன் ரூ.1,13,840 (நேற்று)
17.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
16.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,520
15.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
14.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800

10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360

06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200

31.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,29,600 (காலை)
30.01.2026 - ஒரு சவரன் ரூ.1,26,800 (மாலை)
29.01.2026 - ஒரு சவரன் ரூ.1,34,400
28.01.2026 - ஒரு சவரன் ரூ.1,24,880

27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
27.01.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680 (நேற்று)
26.01.2026 - ஒரு சவரன் ரூ.1,20,200
25.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000

24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,18,000 (பிற்பகல்)
24.01.2026 - ஒரு சவரன் ரூ.1,16,690 (காலை)
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 - ஒரு சவரன் ரூ.1,15,320 (பிற்பகல்)
21.01.2026 - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00 (காலை)

20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
20.01.2026 - ஒரு சவரன் ரூ.1,08,880 (காலை)
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840

15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200

10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640

05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+