தங்கம் விலையில் அதிரடி சரிவு! இதுதான் சரியான நேரம்.. வாங்கி போடுங்க!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.3760 குறைந்துள்ளது. சென்னையில் ஒரு சவரன் ரூ.92,080க்கு விற்பனையாகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.470 குறைந்து, ரூ.11,510க்கு விற்பனையாகிறது.
தங்கம் கடந்த 15 நாட்களில் சுமார் ரூ.15,000க்கு குறைந்திருக்கிறது. அதேபோல வெள்ளியும் ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.175க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.5000 குறைந்து ரூ.1,75,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Click it and Unblock the Notifications
