Gold Rate Today: தங்கம் விலை ஒரே நாளில் கடுமையான சரிவு.. ரூ.1,920 குறைந்தது.. நகைப் பிரியர்கள் குஷி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று ஒரே நாளில் தங்கம் விலை அதிரடியாக சரிந்துள்ளதால் நகை பிரியர்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சென்னையில் ஆபரண தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

gold price gold

தங்கம் விலை

கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் (செப் 9), தங்கம் விலை கிராமுக்கு, 125 ரூபாய் குறைந்து, 14,145 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 1,000 ரூபாய் சரிவடைந்து, 1,13,160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்று (செப் 10) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 40 ரூபாய்க்கும், கிராமுக்கு 110 ரூபாய் அதிகரித்து 14,255 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று அதிரடி சரிவு

இந்நிலையில், இன்று ஒரே நாளில் தங்கம் அதிரடியாக குறைந்துள்ளது. 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ரூ.14,015க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ரூ.1,12,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல, 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.11,785க்கும், சவரனுக்கு ரூ.1,920 குறைந்து ஒரு சவரன் ரூ.94,280க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் இன்று கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.245க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,45,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்

11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,120 (இன்று)
10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040 (நேற்று)
9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160
8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520

5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600

1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040

28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240

23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800

17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600

13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600

9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840

4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+