Gold Price Today: நேற்று ஷாக்.. இன்று சர்ப்ரைஸ்.. கணிக்கவே முடியாத தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் ரேட் என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கம் விலை (Gold Price Today) கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக சரிந்து வந்த நிலையில் நேற்று திடீரென தடாலடியாக உயர்ந்தது. நேற்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்த நிலையில் இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. வெள்ளி விலையும் தொடர்ந்து 8 வது நாளாக இன்றும் எந்த வித மாற்றமும் இன்றி ஒரு கிராம் சென்னையில் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை பெரிய அளவில் உயராமல் இருப்பதற்கு அமெரிக்க வட்டி விகிதங்கள், பணவீக்கக் கட்டுப்பாடுகள் மற்றும் பங்குகளின் தற்காலிக வளர்ச்சி உள்ளிட்ட காரணங்கள் சொல்லப்பட்டு வந்தது. இது தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதல் தந்தது.

Gold Price Today Gold prices remain unchanged today What Rate in Chennai

தங்கம் விலை மீண்டும் உயருமாம்

ஆனால் வரும் காலங்களில் தங்கம் விலை மீண்டும் உயரும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இனி கடந்த ஆண்டை போல உயரக்கூடும் என தெரிவித்து இருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதன் படி தங்கம் விலை நேற்று திடீரென சவரனுக்கு ரூ.400 அதிகரித்தது.

இதனால் சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.15 குறைந்து ரூ13.660-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து சரிந்து வந்த தங்கம் விலை நேற்று திடீரென கிடுகிடுவென அதிகரித்ததால் இன்று விலை கூடுமோ என நகை பிரியர்கள் அதிர்ச்சியுடன் எதிர்பார்த்து இருந்தனர்.

இன்றைய ரேட் என்ன?

இந்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை இன்று எந்த வித மாற்றமும் இன்றி நேற்றைய விலைக்கே விற்பனை ஆகின்றது. கூடவும் இல்லை, குறையவும் இல்லை என்பதால் நகை இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.1,09,860-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலையை போன்று வெள்ளி விலையும் இன்று எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை ஆகிறது. தொடர்ச்சியாக 8 வது நாளாக வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.245-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களில் தங்கம் விலை

08-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860 (இன்று)
07-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,860

06-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,280
05-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
04-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400
03-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,400

02-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,200
01-10-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320
30-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,680
29-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,120

28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,09,320 (மாலை)
28-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,10,120 (காலை)
27-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
26-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000

25-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,080
24-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,12,000
23-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,080
21-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,13,480

20-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
19-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.114,280
18-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.113,240
17-09-2026 ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.112,080

1.09.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,15,080
1.08.2026 - ஒரு சவரன் ஆபரண தங்கம் - ரூ.1,05,760.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+