Gold Price Today: சகட்டு மேனிக்கு ஏறும் தங்கம் விலை.. இன்று தங்கம் வாங்குற பிளான் இருக்கா? ரேட் எவ்வளவுன்னு பாருங்க
சென்னை: தங்கம் விலை (Gold Price) ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று இரண்டு நாள் சரிவுக்கு பிறகு அதிரடியாக உயர்ந்து. திடீரென உயர்ந்த தங்கம் விலையால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்கம் விலை தொடர்ந்து உயருமா இல்லை மீண்டும் குறைந்து சர்ப்ரைஸ் தருமா என நகை பிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்தாலும் கூட, விலையானது ஏறுமா? இறங்குமா என்பதை யூகிக்க முடியாமல் தொடர்ந்து நகை பிரியர்களை கதி கலங்க வைத்து வருகிறார்.

தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை
சவரனுக்கு ஆயிரம் உயர்ந்த காலம் எல்லாம் போய், கிராமுக்கே ஆயிரம் ரூபாய் உயரும் அளவிற்கு தங்கம் விலை சந்தையில் தகிடுதத்தம் போட்டு வருகிறது. தங்கத்தை பொறுத்தவரை எவ்வளவு உயர்ந்தாலும் அதன் மீதான ஈர்ப்பு மக்களுக்கு குறைவது இல்லை. இந்த ஆண்டு துவக்கத்தில் 97 ஆயிரமாக இருந்த தங்கம் விலை தற்போது ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 480 ஆக விற்பனையாகிறது.
வரிசையாக இனி கல்யாண சீசன் என்பதால் தங்க நகை வாங்குவது மக்களிடையே அதிகரித்துள்ளது. விலை ஒருபக்கம் உயர்ந்தாலும் இன்னொரு பக்கம் குண்டுமணி தங்கமாவது வாங்கி போட வேண்டுமே என பலரும் நகை கடைக்கு படையெடுக்கிறார்கள். தங்கம் விலையை பொறுத்தவரை சர்வதேச சந்தை நிலவரம் அடிப்படையில் இந்தியாவில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
இன்றைய ரேட் என்ன?
தற்போது வரிப்போர், பல்வேறு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் ஆகியவற்றால், தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்து வருகிறது. இதுவே தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. கடந்த இரு தினங்களாக குறைந்து வந்த தங்கம் விலை நேற்று தடலாடியாக உயர்ந்து அதிரவைத்தது. விலை குறைந்து வருகிறதே காத்திருந்து வாங்கலாம் என்று நினைத்தவர்களுக்கு நேற்று பேரிடியாக அமைந்தது.
நேற்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1280 அதிகரித்து ரூ.1,16,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. சென்னையில் நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.160 அதிகரித்து ரூ.14,560-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றம் இருக்காது. நேற்றைய விலையே இன்றும் தொடரும். வெள்ளி விலை இன்று ஒரு கிராம் ரூ.280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் தங்கம் விலை:
15.02.2026 - ஒரு சவரன்ரூ.1,16,800 (நேற்று)
14.02.2026 - ஒரு சவரன்ரூ.1,16,800 (நேற்று)
13.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,200
12.02.2026- ஒரு சவரன் ரூ.1,16,800
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,18,320
11.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,800
10.02.2026 - ஒரு சவரன் ரூ.1,16,640
09.02.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
08.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
07.02.2026 - ஒரு சவரன் ரூ.1,15,360
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,000 (மாலை)
06.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,960 (காலை)
05.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,560
04.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160 (பிற்பகல்)
03.02.2026 - ஒரு சவரன் ரூ.1,12,240 (காலை)
02.02.2026 - ஒரு சவரன் ரூ.1,11,600
01.02.2026 - ஒரு சவரன் ரூ.1,19,200
-
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ரூ.15.15 லட்சம் கோடி எங்கே? பங்குச்சந்தையை உலுக்கிய 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' மோசடி.. என்ன நடந்தது?! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
படக்குனு 10 கிராமாவது வாங்கிப் போடுங்க மக்களே! சடக்குனு சரிந்த தங்கம்! இது தான் சரியான டைம்! எப்படி? -
Gold Price: தங்கம் விலை இன்று கடும் சரிவு.. ஒரே நாளில் ரூ.1,845 குறைந்தது.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட்? -
1,200 கோடி டாலர் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி? அப்படியெல்லாம் இல்லவே இல்லை! விளக்கம் சொன்ன ஆளுநர்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
Gold rate today: காலையிலேயே வந்த குட்நியூஸ்.. அதிரடியாக சரிந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.400 குறைவு -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications