ஷாக்! அடுத்த 12 மாதங்களில்.. மளமளவென தங்கம் விலை சரிய போகிறது.. எச்சரித்த தங்க சுரங்க வல்லுனர்!
சென்னை: அடுத்த 12 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கசாக் நாட்டு தங்கச் சுரங்கத் நிறுவனமான சாலிட்கோர் ரிசோர்சஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்து உள்ளார். பல வருடங்களாக இந்த துறையில் இருக்கும் அந்த நிறுவனம் தங்கம் விலை குறித்து கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
தங்க சுரங்க பிஸ்னஸ் செய்யும் இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விட்டலி நெசிஸ் விடுத்த எச்சரிக்கை, அடுத்த 12 மாதங்களுக்குள் தங்கம் விலை 1 அவுன்ஸுக்கு $2,500 ஆக குறையும் என்று நான் எதிர்பார்க்கிறேன். $1,800-$1,900 என்ற நிலைகளுக்கு சரிய வாய்ப்பு இல்லை. ஆனால் இப்போது இருக்கும் 3000 டாலர் என்ற நிலை இருக்காது. கிட்டத்தட்ட 1 அவுன்ஸுக்கு 90 ஆயிரம் ரூபாய் வரை குறைய போகிறது.
இப்போது தங்கம் விலை அதிகரிக்கிறது. இது இப்படியே நீடிக்காது. அடுத்த சில நாட்களில் சரிவுகள் வேகமாக குறைய தொடங்கும். தங்கத்தின் விலை இன்று அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $140 குறைந்துள்ளது. அமெரிக்க Comex இல் தங்கம் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $3,275.80 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கத்தின் விலை அங்கே $143.60 அல்லது 4.20% குறைந்துள்ளது. கிட்டத்தட்ட அமெரிக்காவில் 12,206 ரூபாய் தங்கம் விலை இதன் மூலம் சரிந்து உள்ளது.

1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். அங்கே ஒரு அவுன்ஸ் 3416 டாலராக இருந்தது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,824 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,005 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,460 ஆகவும் உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,821 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹9,002 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,460 ஆகவும் உள்ளது.
ஏன் உயருகிறது?
அமெரிக்க அதிபர் தொடங்கி உள்ள வர்த்தக போர் காரணமாக டாலர் மதிப்பு சரிய தொடங்கி உள்ளது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மார்க்கெட்டில் இருந்து வெளியேறி வருகிறார்கள். பங்குசந்தை சரிந்து வருவதால் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுகிறார்கள். இதனால் சந்தை மேலும் சரிந்து வருகிறது. அமெரிக்க பங்குச்சந்தை தினம் தினம் 200 புள்ளிகள் வரை சரிந்து வருகிறது. மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. யோசித்து பார்க்க முடியாத அளவிற்கு மார்க்கெட் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் 10 மட்டும் ஆயிரம் புள்ளிகள் சென்செக்ஸ் வர்த்தகத்தில் சரிந்து உள்ளது.
இதனால் தங்கத்தின் விலை தற்போது உயருகிறது. ஆனால் இது இப்படியே அதிகரிக்காது. அடுத்த 12 மாதங்களில் இந்த விலை வேகமாக சரியலாம்.. அடுத்த 12 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கசாக் நாட்டு தங்கச் சுரங்கத் நிறுவனமான சாலிட்கோர் ரிசோர்சஸ் பிஎல்சி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எச்சரித்து உள்ளார்.
-
தங்கத்தில் செய்யப்படும் பெரிய முதலீடுகளுக்கு கட்டுப்பாடு.. செபி அதிரடி! நீங்கள் பாதிக்கப்படுவீர்களா? -
தங்க நகையை எப்படியாவது வாங்கிடனும்.. கையில் பணமில்லை.. தீயில் உருகும் பழைய நகைகள்.. புதிய மாற்றம்! -
தங்கம் 70% சரிவு.. ஒரே மாதத்தில் தலைகீழ் மாற்றம்.. அடுத்து இதுதான் நடக்கும்! ஆனந்த் சீனிவாசன் நறுக் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications