Gold Rate: கேஸ் சிலிண்டர் உயர்ந்தாலும்! தங்கம் விலையில் சரிவு! நகைப் பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு!
சென்னை: சென்னையில் மார்ச் மாதம் 12-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1200 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,760 -க்கும், கிராமுக்கு ரூ 150 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,970-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ 290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,90,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனையானது.
சென்னையில் மார்ச் மாதம் 12-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1200 குறைந்து, ஒரு சவரன் ரூ 1,19,760 -க்கும், கிராமுக்கு ரூ 150 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,970-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 10 குறைந்து ஒரு கிராம் ரூ 290-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,90,000-க்கும் விற்பனையாகிறது.
மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications