Gold Rate: மார்க்கெட் திறந்த முதல் நாளே! தித்திப்பான செய்தி! தங்கம் விலையில் சரிவு!
சென்னை: சென்னையில் மார்ச் மாதம் 16-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து, சவரன் ரூ 1,17,680 -க்கும், கிராமுக்கு ரூ 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 276-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,76,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த ஒரு வாரமாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனையானது.
சென்னையில் மார்ச் மாதம் 16-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 400 குறைந்து, சவரன் ரூ 1,17,680 -க்கும், கிராமுக்கு ரூ 50 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,710-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 குறைந்து ஒரு கிராம் ரூ 276-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,76,000-க்கும் விற்பனையாகிறது.
மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications