Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate Today: நெருங்கும் தீபாவளி! அமெரிக்காவில் வட்டி விகிதம் குறைவு? தங்கம் விலையில் சரிவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 18) மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 81,760-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 10,220-க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 1 குறைந்து ஒரு கிராம் ரூ 141-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ 1,41,000 ஆகும்.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.

செப்டம்பர் 18 ஆம் தேதியான இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 10,220-க்கும், ஒரு சவரன் ரூ 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்கா அதிபர் டிரம்ப் விதித்திருக்கும் வரிகளால் உலகஅளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நிலையற்றத் தன்மை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா விதித்த அதிகபட்ச இறக்குமதி வரி, சர்வதேச பங்கு சந்தைகளின் வீழ்ச்சி, டாலர் மதிப்பு குறைந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் உலகளவில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைப்பது குறித்து கடந்த இரு தினங்களாக ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் தாக்கத்தால் தங்கம் விலையில் மாற்றமா என தெரியவில்லை.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

18.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

17.09.2025- ஒரு சவரன் ரூ.82,160

16.09.2025- ஒரு சவரன் ரூ.82,240

15.09.2025- ஒரு சவரன் ரூ.81,680

14.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

13.09.2025- ஒரு சவரன் ரூ.81,760

12.09.2025- ஒரு சவரன் ரூ.81,920

11.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

10.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

09.09.2025- ஒரு சவரன் ரூ.81,200

08.09.2025- ஒரு சவரன் ரூ.80,480

08.09.2025- ஒரு சவரன் ரூ.79,760

07.09.2025- ஒரு சவரன் ரூ.80,040

06.09.2025-ஒரு சவரன் ரூ.80,040

05.09.2025-ஒரு சவரன் ரூ.78,920

04.09.2025-ஒரு சவரன் ரூ.78,360

03.09.2025-ஒரு சவரன் ரூ.78,440

02.09.2025-ஒரு சவரன் ரூ.77,800

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+