Gold Rate Today: மார்க்கெட் திறந்ததுமே! சவரன் ரூ 78 ஆயிரத்தை நெருங்கிய தங்கம் விலை! 9K-க்கு போகலாமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (செப்டம்பர் 1) சவரனுக்கு ரூ 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ 77,640-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,705-க்கு விற்கப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. கிராமுக்கு ரூ 2 உயர்ந்து ஒரு கிராம் ரூ 136-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

கடந்த ஆகஸ்ட் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.73,200-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30, 31 ஆகிய தேதிகளில் ஒரு சவரன் ரூ. 76,960- க்கு விற்பனையானது. கடந்த ஆகஸ்ட் மாதத்தின் தொடக்கத்தில் சவரன் ரூ 73 ஆயிரத்தை தாண்டிய நிலையில் முடிவில் ரூ 76 ஆயிரத்தை தாண்டியது.

செப்டம்பர் 1 ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ 134 உயர்ந்து ஒரு கிராம் ரூ 9,705-க்கும், சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ 77,640-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

01.09.2025-ஒரு சவரன் ரூ.77,640

31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960

30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960

29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760

28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240

27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+