Gold Rate: வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை! ஒரே நாளில் சவரனுக்கு ரூ 3600 உயர்வு
சென்னை: சென்னையில் ஜனவரி 23-ஆம் தேதியான இன்று தங்கம் விலை (Gold Rate) சவரனுக்கு ரூ 3600 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,17,200 -க்கும், கிராமுக்கு ரூ 450 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,650-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 360-க்கும், கிலோவுக்கு ரூ 20000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ 3,60,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால்
அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
ஜனவரி 23-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 3600 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,17,200 -க்கும், கிராமுக்கு ரூ 450 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,650-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 20 உயர்ந்து ஒரு கிராம் ரூ 360-க்கும், கிலோவுக்கு ரூ 20000 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ 3,60,000-க்கும் விற்பனையாகிறது.
வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதோடு, வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறை பிடித்துள்ளதால் தங்கம், வெள்ளி விலை உயர்ந்து வந்தன. தற்போது கிரீன்லாந்து விவகாரம் பெரிய அளவில் பார்க்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை, டிரம்ப் சொன்ன விஷயத்திற்காக நேற்று குறைந்திருந்தது. அதாவது கிரீன்லாந்து மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதில்லை (போர் இல்லை), வரி இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசியிருந்ததால் பங்கு சந்தைகள் ஏற்றத்தை கண்டு தங்கம் விலை இறங்கியது. இதன் தாக்கம் இன்றும் எதிரொலிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் தங்கம் விலை இன்று வரலாறு காணாத அளவுக்கு புதிய உச்சத்தை பெற்றது.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
23.01.2026 - ஒரு சவரன் ரூ.1,17,200
22.01.2026 - ஒரு சவரன் ரூ.1,13,600
21.01.2026 (பிற்பகல்) - ஒரு சவரன் ரூ.1,15,320
21.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.ரூ.1,14,00
20.01.2026 (மாலை) - ஒரு சவரன் ரூ.1,11,200
20.01.2026 (காலை) - ஒரு சவரன் ரூ.1,08,880
19.01.2026 - ஒரு சவரன் ரூ.1,07,600
18.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
17.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
16.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,840
15.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,320
14.01.2026 - ஒரு சவரன் ரூ.1,06,240
13.01.2026 - ஒரு சவரன் ரூ.1,05,360
12.01.2026 - ஒரு சவரன் ரூ.1,04,960
11.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
10.01.2026 - ஒரு சவரன் ரூ.1,03,200
09.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,400
08.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,200
07.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,600
06.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 - ஒரு சவரன் ரூ.1,02,080 (மாலை)
05.01.2026- ஒரு சவரன் ரூ.1,01,440 (காலை)
04.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,800 (மாலை)
03.01.2026- ஒரு சவரன் ரூ.1,00,160 (காலை)
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி












Click it and Unblock the Notifications