Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Gold Rate: ஈரான் போர் எதிரொலி! தங்கம் விலை கிடுகிடு! மாலை நல்ல செய்தி?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் மார்ச் மாதம் 27-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,07,440-க்கும், கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,430-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 15 குறைந்து ஒரு கிராம் ரூ 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,45,000-க்கும் விற்பனையாகிறது.

நேற்று காலையும் தங்கம் விலை உயர்ந்து மாலையில் அதிக அளவில் குறைந்ததை போல் இன்று காலையும் தங்கம் விலை உயர்ந்துவிட்டது. அது போல் மாலை விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Gold Rate Gold Price

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள்.

கடந்த ஒரு மாதமாக ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையிலும் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால் அண்மைக்காலமாக தங்கத்தின் விலை சரிவை சந்தித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 2 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 1,11,600-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 28-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,24,400- க்கு விற்பனையானது.

சென்னையில் மார்ச் மாதம் 27-ஆம் தேதியான இன்று தங்கம் விலை, சவரனுக்கு ரூ 640 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,07,440-க்கும், கிராமுக்கு ரூ 80 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 13,430-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 15 குறைந்து ஒரு கிராம் ரூ 245-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ 2,45,000-க்கும் விற்பனையாகிறது.

மார்ச் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440

26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)

26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)

25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800

24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)

23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)

22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960

21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960

20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600

19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)

19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)

18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560

17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200

16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680

15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080

14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080

13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200

12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760

11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960

10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400

9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600

8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400

7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400

6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680

5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960

4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600

3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)

3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)

2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280

1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+