Gold Rate Today: சென்னையில் தங்கம் விலை சரிவு! போனா வராது! பொழுது போனா இந்த ரேட்டுக்கு கிடைக்காது!
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 29) சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ 73,200-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,150-க்கு விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை கிராம் ரூ 128-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 1,28,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 1 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.71,360-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 15ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 74,560- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த மே, ஜூன் மாதங்களில் அது போன்று எதுவும் நடக்கவில்லை.
ஜூலை 29 ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ 80 குறைந்து ஒரு கிராம் ரூ 9,150-க்கும், ஒரு சவரன் ரூ 73,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலையில் குறைந்து வந்தது, தற்போது திடீரென அதிகரித்தது.
கடந்த ஜூலை 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
29.07.2025 - ஒரு சவரன் ரூ.73,200
28.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
27.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
26.07.2025 - ஒரு சவரன் ரூ.73,280
25.07.2025 - ஒரு சவரன் ரூ.73,680
24.07.2025 - ஒரு சவரன் ரூ.74,040
23.07.2025 - ஒரு சவரன் ரூ.75,040
22.07.2025 - ஒரு சவரன் ரூ.74,280
21.07.2025 - ஒரு சவரன் ரூ.73,440
20.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
19.07.2025 - ஒரு சவரன் ரூ.73,360
18.07.2025 - ஒரு சவரன் ரூ.72,880
17.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
16.07.2025 - ஒரு சவரன் ரூ.72,800
15.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
14.07.2025 - ஒரு சவரன் ரூ.73,240
13.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
12.07.2025 - ஒரு சவரன் ரூ.73,120
11.07.2025 - ஒரு சவரன் ரூ.72,600
10.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160
09.07.2025 - ஒரு சவரன் ரூ.72,000
08.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
07.07.2025 - ஒரு சவரன் ரூ.72,080
06.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
05.07.2025 - ஒரு சவரன் ரூ.72,480
04.07.2025 - ஒரு சவரன் ரூ.72,400
03.07.2025 - ஒரு சவரன் ரூ.72,840
02.07.2025 - ஒரு சவரன் ரூ.72,520
01.07.2025 - ஒரு சவரன் ரூ.72,160












Click it and Unblock the Notifications