Gold Price: புத்தாண்டுக்கு நல்ல செய்தி கொடுத்த தங்கம் விலை! ஆனால் இன்று இப்படியா நடக்கணும்?
சென்னை: சென்னையில் ஜனவரி 2-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,00,640 -க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ 260-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,60,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த டிசம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 4 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 96,160-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 1,00,800- க்கு விற்பனையானது.
ஜனவரி 2-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 1120 உயர்ந்து ஒரு சவரன் ரூ 1,00,640 -க்கும், கிராமுக்கு 140 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ 12,580-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 4 உயர்ந்து ஒரு கிராம் ரூ 260-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,60,000-க்கும் விற்பனையாகிறது.
புத்தாண்டையொட்டி தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் இன்றைய தினம் சவரனுக்கு 1120 ரூபாய் உயர்ந்துவிட்டது. தங்கம் வாங்குவதை மக்கள் நிறுத்தினால் மட்டுமே தங்கம் விலை குறையும் என நகை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் ஒரு லட்சம் விற்றாலும் தங்கத்தை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
02.01.2026- ஒரு சவரன் ரூ.96,320
01.01.2026- ஒரு சவரன் ரூ.96,580
-
Gold Rate Today: தங்கம் விலை இன்றும் அதிரடியாக உயர்வு.. சென்னையில் சவரன் ரூ.1,17,040க்கு விற்பனை! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications