Gold Rate Today: தங்கம் விலை 2 நாளுக்கு சரிவுதான்! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (மே 31) எந்த மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 71,360-க்கு விற்பனையாகிறது. நேற்றைய தினம் சவரனுக்கு ரூ 200 உயர்ந்த நிலையில் இன்றும் நாளையும் தங்கம் விலையில் மாற்றமில்லை.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.
கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
ஏப்ரல் 30-ஆம் தேதி அட்சய திருதியை அன்று ஒரு கிராம் தங்கம் ரூ 8,980-க்கும் சவரன் ரூ 71,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,640 சரிந்து ஒரு சவரன் ரூ.70,200க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.205 சரிந்து, ஒரு கிராம் ரூ.8,775க்கு விற்பனையானது.
மே 31 ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ 8,920-க்கும் ஒரு சவரன் ரூ 71,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025- ஒரு சவரன் ரூ.71,960
26.05.2025- ஒரு சவரன் ரூ.71,600
25.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
24.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025- ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025- ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (ஞாயிறு) 17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (மாற்றமில்லை)
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025- ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025- ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,840 (மாலை) 13.05.2025- ஒரு சவரன் ரூ.70,120 (காலை) 12.05.2025- ஒரு சவரன் ரூ.70,000
11.05.2025- ஒரு சவரன் ரூ.72,360 (ஞாயிறு) 10.05.2025- ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025- ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025- ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,800 (மாலை)
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,200 (காலை)
05.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200












Click it and Unblock the Notifications