Gold Rate Today: சன்டே அதுவுமா, நகை வாங்க நினைத்தால் தங்கம் விலை இப்படியா விற்கணும்?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (ஆகஸ்ட் 31) மார்க்கெட் விடுமுறை என்பதால் ஒரு சவரன் ரூ 76,960-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 9,620-க்கு விற்கப்படுகிறது. அது போல் வெள்ளியின் விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு கிராம் ரூ 132-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ 2520 அதிகரித்துள்ளது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதன் விலை ஏறவும் செய்கிறது. இறங்கவும் செய்கிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர் உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த ஜூலை மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 7 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.72,080-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 23ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 75,040- க்கு விற்பனையானது. கடந்த ஏப்ரல் மாதம் ரூ 75 ஆயிரத்தை தங்கம் விலை நெருங்கிய நிலையில் இந்த ஜூலை மாதத்தில் ரூ 75 ஆயிரத்தை தாண்டியது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதியான இன்று மார்க்கெட் விடுமுறை என்பதால் தங்கம் விலை எந்த மாற்றமும் இன்றி கிராமுக்கு ரூ 134 உயர்ந்து ஒரு கிராம் ரூ 9,620-க்கும், சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ஒரு சவரன் ரூ 76,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
31.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
30.08.2025-ஒரு சவரன் ரூ.76,960
29.08.2025-ஒரு சவரன் ரூ.75,760
28.08.2025-ஒரு சவரன் ரூ.75,240
27.08.2025-ஒரு சவரன் ரூ.75,120
26.08.2025-ஒரு சவரன் ரூ.74,840
25.08.2025-ஒரு சவரன் ரூ.74,440
24.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
23.08.2025-ஒரு சவரன் ரூ.74,520
22.08.2025-ஒரு சவரன் ரூ.73,720
21.08.2025-ஒரு சவரன் ரூ.73,840
20.08.2025 - ஒரு சவரன் ரூ.73,440
19.08.2025 - ஒரு சவரன் ரூ.73,880
18.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
17.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
16.08.2025 - ஒரு சவரன் ரூ.74,200
15.08.2025 - ஒரு சவரன் ரூ.74,240
14.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
13.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
12.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
11.08.2025- ஒரு சவரன் ரூ.75,000
10.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
09.08.2025 - ஒரு சவரன் ரூ.75,560
08.08.2025 - ஒரு சவரன் ரூ.75,760
07.08.2025 - ஒரு சவரன் ரூ.75,200
06.08.2025 - ஒரு சவரன் ரூ.75,040
05.08.2025 - ஒரு சவரன் ரூ.74,960
04.08.2025 - ஒரு சவரன் ரூ.74,360
03.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
02.08.2025 - ஒரு சவரன் ரூ.74,320
01.08.2025 - ஒரு சவரன் ரூ.73,200












Click it and Unblock the Notifications