Gold Rate Today: தங்கம் விலையில் செம சேஞ்ஜ்! சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை இன்று (டிசம்பர் 4) சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ரூ 96,160 -க்கும், கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 12,020-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் ரூ 200-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,00,000-க்கும் விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா விதித்த தடைகள், சீனா- இந்தியா மீதான வரி உயர்வுகள், மத்திய கிழக்கு நாடுகளின் போர் பதற்றங்கள் போன்றவையால் அனைத்து நாடுகளும் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். ஏற்றுமதி, இறக்குமதியை டாலருக்கு பதிலாக தங்கத்தின் அடிப்படையில் நடத்தலாம் என்ற முடிவுக்கு மற்ற நாடுகள் வந்துவிட்டன. இதனால் தங்கம் விலையில் ஏற்றம் இருந்தது.

கடந்த நவம்பர் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக 5 ஆம் தேதி ஒரு சவரன் ரூ 89,440-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக 30-ஆம் தேதி ஒரு சவரன் ரூ. 95,840- க்கு விற்பனையானது.
டிசம்பர் 4-ஆம் தேதியான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ 320 குறைந்து ஒரு சவரன் ரூ 96,160 -க்கும், கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 12,020-க்கும் விற்பனையாகிறது. அது போல் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ 1 குறைந்து, ஒரு கிராம் ரூ 200-க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ 2,00,000-க்கும் விற்பனையாகிறது.
டிசம்பர் 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:
04.12.2025-ஒரு சவரன் ரூ.96,160
03.12.2025-ஒரு சவரன் ரூ.96,480
02.12.2025-ஒரு சவரன் ரூ.96,320
01.12.2025-ஒரு சவரன் ரூ.96,580
30.11.2025-ஒரு சவரன் ரூ.95,840
29.11.2025-ஒரு சவரன் ரூ.95,840
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications