Madurai Gold rate: மதுரை, கோவையில் தங்கம் விலையால் மக்கள் ஹேப்பி! ஒரு சவரன் என்ன விலை?

Subscribe to Oneindia Tamil

மதுரை/கோவை: மதுரை மற்றும் கோயமுத்தூரில் தங்கத்தின் விலையில் இன்று (மே 31) எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு சவரன் ரூ. 71,360-க்கும், கிராமுக்கு ரூ 40 குறைந்து ஒரு கிராம் ரூ 8,920 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார சந்தைகளில் தங்கத்தின் விலை மாறிக் கொண்டே வருகிறது. இதற்கு காரணமாக அமெரிக்கா அதிபராக டிரம்ப் பதவியேற்றது, உலகில் பல்வேறு இடங்களில் நடக்கும் போர், பணவீக்கம், பொருளாதார மந்தநிலை உள்ளிட்டவைகளால் தங்கம் விலை அதிகரித்து வருகிறது.

Gold Rate Gold Price

இந்த ஆண்டு முதலே தங்கத்தின் விலை அதிகளவில் ஏற்றம் கண்டு வரும் நிலையில் கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி தங்கம் விலை சவரன் ரூ 70 ஆயிரத்தை தாண்டியது.

தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றம் கண்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் சர்வதேச சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்றைய தினம் மட்டும் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இருக்கும்.

சென்னை, கோவை, மதுரையில் தங்கம் விலை குறித்த விவரங்கள் தினந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில் மதுரை மற்றும் கோவையில் மே 31 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை மாற்றமில்லாமல் ஒரு சவரன் ரூ 71,360-க்கு விற்பனையாகிறது. அது போல் ஒரு கிராம் ரூ 8,920-க்கு விற்பனையாகிறது.

கோவையிலும் மதுரையிலும் 24 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 9,731-க்கும், ஒரு சவரன் விலை ரூ 77,848-க்கும் விற்பனையாகிறது. அது போல் கோவையிலும் மதுரையிலும் 18 காரட் தங்கத்தின் விலை கிராம் ரூ 7,345-க்கும், ஒரு சவரன் விலை ரூ 58,760-க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை குறைந்தபட்சமாக ஏப்ரல் 8ஆம் தேதி ரூ 65,800-க்கு விற்பனையாகியுள்ளது. அதிகபட்சமாக கடந்த 22 ஆம் தேதி ரூ 74,320-க்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.

தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வந்ததற்கு காரணம் அதற்கான டிமான்ட் அதிகம் உள்ளது. இதனால் சர்வதேச சூழலுக்கு ஏற்ப விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. தங்கத்தின் மீதான முதலீட்டை திரும்பப் பெறுவது போன்ற காரணங்களால்தான் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்கா- சீனா இடையே வர்த்தக போர் காரணமாக அண்மைக்காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.

கடந்த மே 1 ஆம் தேதி முதல் தங்கத்தின் விலையை பார்க்கலாம்:

31.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
30.05.2025- ஒரு சவரன் ரூ.71,360
29.05.2025- ஒரு சவரன் ரூ.71,160
28.05.2025- ஒரு சவரன் ரூ.71,480
27.05.2025- ஒரு சவரன் ரூ.71,960
26.05.2025- ஒரு சவரன் ரூ.71,600
25.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
24.05.2025- ஒரு சவரன் ரூ.71,920
23.05.2025- ஒரு சவரன் ரூ.71,520
22.05.2025- ஒரு சவரன் ரூ.71,800
21.05.2025- ஒரு சவரன் ரூ.71,440
20.05.2025- ஒரு சவரன் ரூ.69,680
19.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
18.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (ஞாயிறு)
17.05.2025- ஒரு சவரன் ரூ.69,760 (மாற்றமில்லை)
16.05.2025- ஒரு சவரன் ரூ.69,760
15.05.2025- ஒரு சவரன் ரூ.68,880
14.05.2025- ஒரு சவரன் ரூ.70,440
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,840 (மாலை)
13.05.2025- ஒரு சவரன் ரூ.70,120 (காலை)
12.05.2025- ஒரு சவரன் ரூ.70,000
11.05.2025- ஒரு சவரன் ரூ.72,360 (ஞாயிறு)
10.05.2025- ஒரு சவரன் ரூ.72,360
09.05.2025- ஒரு சவரன் ரூ.72,120
08.05.2025- ஒரு சவரன் ரூ.73,040
07.05.2025- ஒரு சவரன் ரூ.72,600
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,800 (மாலை)
06.05.2025- ஒரு சவரன் ரூ.72,200 (காலை)
05.05.2025- ஒரு சவரன் ரூ.70,200
04.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
03.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
02.05.2025- ஒரு சவரன் ரூ.70,040
01.05.2025- ஒரு சவரன் ரூ.70,200

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+