Gold Rate Today: கடந்த சில நாட்களாக சரிந்த தங்கம் விலை மீண்டும் எகிறியது! சென்னையில் இன்றைய ரேட்..?
சென்னை: சென்னையில் இன்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்து ரூ.1,12,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.25 உயர்ந்து, ரூ.14,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஆகியவற்றைப் பொறுத்து இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. மேற்காசிய நாடுகளின் போர் உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை ஒரு லட்சத்தை கடந்து விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை ஏற்ற இறக்கம்
கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. கடந்த சில வாரங்களாகவே தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் இருந்து வருகிறது.
சனிக்கிழமை அன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.1,13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.15 உயர்ந்து 14,170-க்கு விற்பனை செய்யப்பட்டது. திங்கட்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.14,125-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று (செப்டம்பர் 15, செவ்வாய்க்கிழமை) சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ. 85 குறைந்து ஒரு கிராம் ரூ. 14,040-க்கும் சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,12,320-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்ந்து ரூ,.1,12,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.25 உயர்ந்து, ரூ.14,065க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்
16.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,520 (இன்று)
15.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,320
14.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,000
13.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360
12.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,360
11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,240 (மாலை)
11.09.2026 - ஒரு சவரன் ரூ.1,12,120 (காலை)
10.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,040
9.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,160
8.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,160
7.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,040
6.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
5.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,520
4.09.2026 - ஒரு சவரன் ரூ.1,14,880
3.09.2026 - ஒரு சவரன் ரூ.1,13,920
2.09.2026 - ஒரு சவரன் ரூ. 1,11,600
1.09.2026 - ஒரு சவரன் ரூ.1,15,080
31.08.2026 - ஒரு சவரன் ரூ.1,14,960
30.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
29.08.2026 - ஒரு சவரன் ரூ.1,16,040
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,18,400 (மாலை)
28.08.2026 - ஒரு சாரன் ரூ.1,17,200 (காலை)
26.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,19,520
25.08.2026 - ஒரு சவரன் ரூ. 1,17,800
24.08.2026 - ஒரு சவரன் ரூ.1,20,240
23.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
22.08.2026 - ஒரு சவரன் ரூ.1,19,600
21.08.2026 - ஒரு சவரன் ரூ.1,18,800
20.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,16,800
17.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,14,160
16.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
15.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
14.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
13.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,760
12.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,600
11.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,13,200
10.08.2026 - ஒரு சவரன்- ரூ.111,600
9.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
8.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,11,720
7.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
6.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,10,000
5.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,07,840
4.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,600
3.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,06,000
2.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760
1.08.2026 - ஒரு சவரன்- ரூ.1,05,760


Click it and Unblock the Notifications
