ரூ.25,372 சரிவு.. அமெரிக்காவில் பாதாளத்திற்கு சரிந்த தங்கம் விலை..காரணம் தெரிஞ்சா அதிர்ந்துடுவீங்க!
சென்னை: அமெரிக்காவில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை அதலபாதாளத்திற்கு சரிய தொடங்கி உள்ளது. இதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச அளவில் தங்கம் விலை சரிய தொடங்கி உள்ளது. அமெரிக்காவில் ஸ்பாட் தங்கம் ஒரு அவுன்ஸ் 0.9 சதவீதம் குறைந்து $3,229.97 ஆக உள்ளது. அமெரிக்க தங்க எதிர்கால வர்த்தகம் 0.1 சதவீதம் குறைந்து $3,279 ஆக உள்ளது. அமெரிக்க டாலர் குறியீடு 0.3 சதவீதம் உயர்ந்து உள்ளது.

1 அவுன்ஸ் = 28.3495 கிராம் ஆகும். 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 2 ஆயிரத்திற்கும் மேல் மதிப்பில் சரிந்து உள்ளது. சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹9,551 ஆக உள்ளது, இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ₹8,755 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ₹7,240 ஆகவும் உள்ளது.
தொடர் சரிவு
கடந்த 5 மாதங்களாக தங்கத்தின் மதிப்பு அமெரிக்காவில் உயர்ந்த நிலையில் கடந்த 2 வாரமாக சரிந்து வருகிறது.
டிசம்பர் 2024 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,42,619 மாற்றம் +1.87% உயர்வு
ஜனவரி 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,43,321 மாற்றம் +0.29% உயர்வு
பிப்ரவரி 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,47,796 மாற்றம் +1.84% உயர்வு
மார்ச் 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,58,966 மாற்றம் +4.51% உயர்வு
ஏப்ரல் 2025 அன்று விலை 1 அவுன்ஸுக்கு ₹2,87,162 மாற்றம் +10.87% உயர்வு
ஏப்ரல் கடைசி வாரம் முதல் மே மாதத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம் 1 அவுன்ஸுக்கு 3000 டாலர் சரிவு. 3500 டாலர் வரை விற்ற இந்த தங்கம் தற்போது 3289 டாலர் என்று சரிந்து உள்ளது. அதாவது 1 மாதத்தில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட 25,372 ஆயிரம் ரூபாய் சரிந்து உள்ளது. அதாவது தங்கத்தின் விலையில் 9.05% சரிவு ஏற்பட்டு உள்ளது.
காரணங்கள் என்ன?
அமெரிக்காவில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை அதலபாதாளத்திற்கு சரிய தொடங்கி உள்ளது. இதற்கான காரணங்கள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடங்கிய வர்த்தக போர் தீவிரம் அடையவில்லை.
இதனால் பங்குச்சந்தைகள் வீழ்ந்தாலும் உடனே மீண்டுவிட்டது.
அமெரிக்காவில் டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. டாலர் உயர்ந்தால் தங்கம் மதிப்பு சரியும்.
பிட்காயின் உள்ளிட்ட மற்ற வர்த்தகங்கள், ரியல் எஸ்டேட் எல்லாம் உயர்ந்து வருகிறது. இது தங்கத்தை பாதிக்கிறது.
பாதுகாப்பிற்கு தங்கம் வாங்க வேண்டிய கட்டாயம் இவர்களுக்கு இல்லை. இதனால் தங்கத்தின் தேவை குறையும். அதன் காரணமாக தங்கத்தின் மதிப்பு குறையும். இதுதான் கடந்த ஒரு வாரமாக சர்வதேச மார்க்கெட்டில் நடக்க தொடங்கி உள்ளது. இப்போது தங்கம் விலை அதிகரிக்கிறது. இது இப்படியே நீடிக்காது. அடுத்த சில நாட்களில் சரிவுகள் வேகமாக குறைய தொடங்கும். தங்கத்தின் விலை இன்று அமெரிக்க வர்த்தகத்தில் ஒரு ட்ராய் அவுன்ஸ் ஒன்றுக்கு $140 குறைந்துள்ளது.
-
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications