ஓ இதுதான் சீக்ரெட்டா? இதை குடிப்பதால்தான் விஜயகுமார் குடும்பத்தினர் என்றும் இளமையாக இருக்காங்களா?
சென்னை: நடிகர் விஜயகுமார் குடும்பத்தினர் என்றும் இளமையாக இருக்க என்ன காரணம் தெரியுமா? இதற்கு அவரது குடும்பத்தினர் குடிக்கும் பானம் எது?
நடிகர் விஜயகுமார்- மஞ்சுளா தம்பதி... made for each other ஜோடி என கூறலாம். அந்தளவுக்கு இருவருமே அழகுதான். படங்களில் நடிக்கும் போது கூட இருவரின் நடிப்பும் இயல்பாகவே இருக்கும். மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் போதே விஜயகுமாரை மஞ்சுளா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

விஜயகுமாருக்கு ஏற்கெனவே திருமணமாகி மனைவி, மகள்கள், மகன் உள்ளிட்டோர் இருந்தனர். இவரது குடும்பத்தினர் அனைவருமே இளமையான தோற்றத்திலேயே இருப்பார்கள். அதிலும் 70 வயதுக்கு மேல் ஆகும் விஜயகுமாரை கேட்கவே வேண்டாம். இப்போது கூட ஹீரோ சான்ஸ் கொடுக்கலாம் போல!
பொதுவாகவே இளமையாக இருக்க கவலை ஏதும் இருக்கக் கூடாது. மஞ்சுளா இறந்த போது விஜயகுமார் மிகவும் உடைந்து போயிருந்தார். விஜயகுமாரின் மூத்த மனைவி முத்துக்கண்ணுவின் இரண்டாவது மகள் அனிதா விஜயகுமார். இவர் தனது கணவருடன் கத்தார் நாட்டில் வசித்து வருகிறார். இவர் ஒரு மருத்துவர்.
இவர் 50 நாட்கள் விடுப்பில் இந்தியா வந்துள்ள நிலையில் சென்னையில் புதிய வீட்டை வாங்கியுள்ளார். தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்ட அனிதா அண்மையில்தான் கத்தார் திரும்பினார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரெசிபியை பகிர்ந்துள்ளார். அதன் பெயர் கிரீன் ஸ்மூத்தி. இதை காலை நேரத்தில் அருந்தினால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் சருமத்தை பாதுகாக்கவும் உதவுகிறது. இதில் செலரி, வெள்ளரிக்காய், எலுமிச்சை, பார்ஸ்லே, பெர்ரிகள், இஞ்சி உள்ளிட்டவைகளை சேர்த்து அருந்தலாம். இவ்வாறு அனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். இந்த கிரீன் ஸ்மூத்தி வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. அத்துடன் ரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்கிறது.
நார்ச்சத்து நிரம்பிய கிரீன் ஸ்மூத்தியை தயார் செய்ய கேல் அல்லது கீரை, செலரி, வாழைப்பழம் மற்றும் சியா விதைகளை பரிந்துரை செய்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். இதில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளதால் தொப்பையை குறைக்கும். குழந்தை பிறந்தவுடன் ஏற்படும் ஊளை சதையை குறைக்கும். பெருத்த தொந்தியை கூட சட்டுனு குறைத்துவிடும்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications