அன்னாசி பூ.. உங்க குண்டு குண்டு தொப்பை கறையணுமா? இந்த டீ குடிச்சி பாருங்க.. சல்லுனு குறையும் வெயிட்
சென்னை: உடல்எடை குறைய வேண்டுமானால், சில பழங்களும் நமக்கு பெரும் உதவி புரிகின்றன.. அந்தவகையில், ஒருசிலவற்றை இங்கு காண்போம்.
உடல் எடை குறைய வேண்டுமானால், பப்பாளியை முதன்மையாக சொல்ல வேண்டும். இந்த பழத்தையும், இந்த இலைகளை விட்டுவிடக்கூடாது.

நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிகமாக உள்ளன. கலோரிகள் குறைவு என்பதுடன், தேவையற்ற கொழுப்புகள் கறைந்து, உடலிலுள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும். பப்பாளி பழங்கள், பப்பாளி காய்கள், பப்பாளி இலைகள் எல்லாமே உடல் எடையை குறைக்ககூடியவை.
திராட்சை: அடுத்ததாக திராட்சை பழத்தை சொல்லலாம்.. திராட்சையை சாப்பிட்டாலே பசி உணர்வு கட்டுப்படும்.. வயிறு நிரம்பிய உணர்வு தோன்றும்.. நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், எளிதில் ஜீரணமாகின்றன..
இதனால், கழிவுகள் நீக்கப்பட்டு, குடல் ஆரோக்கியம் மேம்படுவதால், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் சரி, உடல் எடையை கட்டுக்குள் வைத்துக் கொள்ள நினைப்பவர்களும் சரி, இவர்களுக்கு பெரிதும் துணைபுரிவது கருப்பு திராட்சைதான்.
திராட்சை: 123 கிராம் எடையுள்ள திராட்சை பழத்தில் வெறும் 37 கலோரிகள் மட்டுமே இருக்கின்றன.. உடலிலுள்ள கொழுப்பை கரைக்க உதவுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. 51 சதவிகிதம் நம்முடைய உடலுக்கு ஏற்ற வைட்டமின் C சத்துக்களை தரக்கூடியது.. இனிப்பு நிறைந்த பழமாக இருந்தாலும், சர்க்கரையின் அளவு உங்கள் ரத்தத்தில் கலக்க நேரம் எடுக்கும் என்பதால், உங்கள் எடை அதிகரிக்காது என்கிறார்கள்.
அடுத்ததாக, ஆப்பிள் பழத்தை சொல்லலாம். கொழுப்பின் அளவு குறைவாகவும், நார்சச்த்து அதிகமாகவும் இருக்கும் பழமாகும்.. அதனால், ஜூஸாக குடிக்காமல், பழமாகவே சாப்பிடுவதால் முழு பலன் கிடைப்பதுடன், உடல் எடையும் குறையும்..
ஆரஞ்சு பழங்கள்: அடுத்ததாக, கொழுப்பின் அளவை குறைக்கக்கூடியது ஆரஞ்சு பழங்களாகும்.. வைட்டமின் C ஏராளமாக நிறைந்துள்ளது.. இதையும் ஜூஸ் போட்டு குடிக்காமல், பழமாகவே சாப்பிடவேண்டும். அதுவும், காலை உணவில் டயட்டில் சேர்த்து கொண்டால், எடை குறைய பேருதவி புரியுமாம்.
அன்னாசி பழத்தில் 85 சதவீதம் நீர்ச்சத்தும், நிறைய நார்ச்சத்தும் உள்ளன.. குறைவான கொழுப்புச்சத்துக்கள், இதன் முக்கிய அம்சமாகும்.. அன்னாசிப்பழத்தில் ப்ரோமெலைன் என்ற நொதியானது, நம் உடலிலுள்ள கொழுப்பை எரிக்க தூண்டுகிறது.. இதனால், உணவின் ஜீரணமும் எளிதாகுகிறது..
குடல் ஆரோக்கியம்: உங்கள் செரிமான அமைப்பும் ஆரோக்கியமானதாக மாறுகிறது. இதனால், நச்சுக்கள் வெளியேறி, குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது. இதன்மூலம் உடல் எடையும் குறைய துவங்குகிறது.
ஆண்ட்டிஆக்ஸிடண்ட், மினரல்ஸ், வைட்டமின்கள் நிறைந்துள்ளதால், ஒரு ஸ்பூன் அளவு ஓமம் தண்ணீரில் கலந்து, அன்னாசியை கொதிக்கவைத்து வடிகட்டி, குடித்துவந்தாலே, தொப்பை கறைய துவங்குமும்.. அல்லது, அன்னாசியில் டீ தயாரித்து குடிக்கலாம்.. அல்லது அன்னாசி பழம், எலுமிச்சம்பழம் ஜூஸ் இரண்டையும் சேர்த்து குடித்து வந்தாலும், உடல் எடை குறையுமாம்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications