இஞ்சியின் மகிமை.. கருவுறுதல் குறைபாட்டை நீக்கி.. ஆண்மையை பெருக்கும்.. வீட்டில் குட்நியூஸ் வருமாமே
சென்னை: இஞ்சியின் நன்மைகள் அபரிமிதமானது என்றாலும், இஞ்சியின் சில முக்கிய பண்புகள் என்னென்ன? இஞ்சியை சாப்பிடுவது ஆண்களுக்கு நல்லதா?
வைட்டமின் A, C, B6, B12, கால்சியம், பொட்டாசியம், சோடியம், இரும்புச்சத்து அனைத்தும் கொண்டதுதான் இஞ்சி. தினமும் உணவில் இஞ்சியை சேர்த்து கொள்பவர்களுக்கு இதய நோய்கள் வருவது தடுக்கப்படுகிறதாம்..

புற்றுநோய்: புற்றுநோய் செல்களின் அபாயத்தைகூட இந்த இஞ்சி போக்குகிறது.. அதுமட்டுமல்ல, கீமோதெரபி மருந்துகளை விட கருப்பை புற்றுநோய் செல்களை விரைவாகவும் பாதுகாப்பாகவும் அழித்துவிடுவதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். சமையலில் இஞ்சியை சேர்த்து கொள்ளும்போது, பெருங்குடல், குடல் புற்றுநோய் ஆபத்துகளும் குறைவதாக உள்ளதாகவும் அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ஒரே ஒரு துண்டு இஞ்சி இருந்தாலே, அஜீரண கோளாறு நீங்கும்.. ரத்த ஓட்டமும் அதிகரிக்கும்.. பசியும் அதிகரிக்கும்.. ஒரு துண்டு இஞ்சியை விழுதாக அரைத்து தண்ணீரீல் கலந்து நெற்றியில் தடவினால், ஒற்றைத்தலைவலியும் நீங்கும். வாத நோய் பிரச்சனை இருந்தாலும், இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிடலாம்.
இஞ்சி சாறு: இஞ்சியில் சாறு எடுத்து உப்பு கலந்து 3 நாட்கள் சாப்பிட்டாலே பித்தம், தலைச்சுற்றல் நீங்கும்.. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் சர்க்கரை நோயின் தீவிரம் குறையும்.
வெறும் இஞ்சி சாறில், தேன் கலந்து குடித்து வந்தாலே, ஆஸ்துமா பிரச்சனையும் குறையும். வெறும் இஞ்சி சாறினை, ஒரு டம்ளர் மோரில் கரைத்து குடித்து வந்தாலே, இடுப்பு பகுதியிலுள்ள கொழுப்புகள் கரையும். வெறும் இஞ்சி சாறில், தேன் கலந்து சூடாக்கி காலையில் குடித்து, அதனுடன் சுடுநீர் குடித்து வந்தாலே, தொப்பை கரையும்.
பாலியல் சக்தி: இத்தனை நன்மைகளுடன், ஆண்களுக்கும் இந்த இஞ்சி பெருத்த நன்மைகளை தருகிறது. எப்படி தெரியுமா? இஞ்சியை சாப்பிடும்போது, பாலியல் சக்தி வலுவடைகிறதாம்.. டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோனை அதிகரித்து, கருவுறுதலை அதிகரிக்க செய்து, உடலில் ரத்த ஓட்டமும் சீராக நடக்க உதவுகிறது..
ஆண்களுக்கு ஏற்படும் பாலுறவு குறைபாட்டின் அபாயத்தையும் இஞ்சி குறைக்கிறதாம்.. அத்துடன், இஞ்சியை சாப்பிடுவது, ஆண்களுக்கு பாலியல் தூண்டுதலை அதிகரிக்க செய்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆண்களின் கருவுறுதலும் அதிகரிக்கிறது இஞ்சியிலுள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை குறைத்து ஆண்களின் கருவுறுதலை அதிகரிக்க செய்யுமாம்.
உடலுறுப்புகள்: நீண்ட நேரம் பாலியல் உறவில் நீடித்திருக்கவும், தொடர்ந்து ஆண்களின் பாலியல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் இஞ்சி பேருதவி செய்கிறது.. அனைத்தையும்விட, ஆண்கள் தங்களை ஆற்றலுடனும் இளமையுடனும் வைத்திருக்க இஞ்சியின் பங்கு அபரிமிதமானது. ஆனால், இத்தனை நன்மைகளை இஞ்சி தந்தாலும், டாக்டர்களின் ஆலோசனையின்பேரில்தான், இவைகளை மருந்தாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications