தொப்பை தொங்குகிறதா.. அப்ப இந்த 5 உணவையும் காலையில் தொட்டுக்கூட பார்க்காதீங்க.. வெயிட் இன்னும் ஏறும்
சென்னை: உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள், சில உணவுகளை காலை உணவுகளை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது.. அவைகள் என்னென்ன தெரியுமா?
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு உலர் பழங்கள் வெகுவாக கைகொடுத்து உதவுகின்றன. பிஸ்தா, முந்திரி, உலர் திராட்சைகள், வால்நட் பருப்புகள் போன்றவைகளையும் காலை உணவில் சேர்த்து கொள்ள வேண்டியிருக்கிறது.

அதேபோல, வைட்டமின் C அதிகம் உள்ள உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவதால், கூடுதல் பலன் கிடைக்கிறதாம்.. வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, மூளைக்கு அதிகமான ஆக்சிஜனை வைட்டமின் C உணவுகளே நிறைய வழங்குகின்றன. உடலுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கும் சக்தி இந்த வைட்டமின் C சத்துக்களுக்கு அதிகமாகவே உள்ளன.
சோள உப்புமா: உடைக்காத முழுத்தானியங்களால் செய்யப்பட்ட இட்லி, சம்பா ரவை உப்புமா, கஞ்சி, தோசை, சோள உப்புமா, தவிடு நீக்காத கோதுமை சப்பாத்தி, சிறுதானிய உணவுகள், முளைகட்டிய பயிறுகள், கேழ்வரகு தோசை போன்றவைகளில் வைட்டமின் C நிறைய இருப்பதால்தான், இவைகளை காலை உணவுகளில் சேர்க்க சொல்கிறார்கள்.
அதேபோல, உடல் எடை குறைய என்ன செய்யலாம் என்பதைவிட, என்னென்ன செய்யக்கூடாது என்பதை அறிந்திருப்பது அதைவிட அவசியமாகிறது. அந்தவகையில்,
பாக்டீரியாக்கள்: யோகர்ட்டை வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டும்.. இதில், புரோபயாடிக் கால்சியம் அதிகம் உள்ளதால், பற்களுக்கு ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும்.. வெறும் வயிற்றில் இதை சாப்பிட்டால், வயிற்றில் உள்ள அமிலம் , நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடும்... எனவே, காலை உணவுடன் சேர்த்து யோகர்ட் சாப்பிடலாம். இல்லாவிட்டால் உடல் பருமன் அதிகமாகிவிடும்.
அதேபோல காலையில் எண்ணெய் அதிகம் கலந்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.. வறுத்த உணவு பொருட்களை சாப்பிட்டால், உடலில் நீரிழப்பை ஏற்படுத்திவிடுவதுடன், எடையும் கூடிவிடும்.. இதில், இனிப்பு உணவுகளையும் சேர்த்து கொள்ளலாம்.. வெறும் வயிற்றில் தித்திப்பு உணவுகளை சாப்பிட்டால், உடல் எடையும் அதிகமாவதுடன், உடலில் சர்க்கரை அளவும் கூடிவிடும். அதேபோல குளிர்பானங்களையும் வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சிட்ரஸ்: சிட்ரஸ் பழங்களில் நிறைய சிட்ரிக் அமிலம் உள்ளதால், வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகும். இதனால் நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால், சிட்ரஸ் பழங்களையும், காரமான உணவுகளையும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications