வெறும் "விதையே"போதும்.. காலையில் வெறும் வயிற்றில் இந்த தண்ணீரை குடிச்சால்.. சர்னு வெயிட் இறங்குமாம்
சென்னை: ஓமம் விதைகள் கையில் இருந்தாலே, ஆரோக்கியம் நிச்சயம் என்பார்கள்.. வெறும் வயிற்றில் காலையில் இந்த ஓமத்தை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென் தெரியுமா?
இந்த ஓமத்தில் நிறைய நார்ச்சத்தும், புரதச்சத்தும் உள்ளன.. கார்போஹைட்ரேட், கொழுப்புகள், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் என எண்ணற்ற போன்ற ஊட்டச்சத்துக்கள் ஒளிந்துள்ளன. ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ சாப்பிடலாம்.

பெரும்பாலும் அஜீரண கோளாறு, செரிமானத்துக்கு இந்த விதைகள் பயன்படுத்துவார்கள்.. ஆனால், வேறு சில நன்மைகளையும் இந்த ஓமம் விதைகள் தருகின்றன.
- வயிற்று பகுதியை, இந்த ஆண்டிபயோடிக் நிறைந்த ஓம விதைகள் சுத்தம் செய்கின்றன.. வயிற்றிலிருக்கும் உப்புசம், வாயு உள்ளிட்ட நச்சுக்களையும், கழிவுகளையும் நீக்குவதுடன், குடல் பாதுகாப்பை தருகிறது.
- காலையில் வெறும் வயிற்றில், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஓமத்தை கலந்து குடித்தாலே போதும்.. சிறந்த செரிமானம் நடக்கும்.. மலச்சிக்கல் தீரும்.. பசி நன்றாக எடுக்கும்
- சளி அல்லது காய்ச்சல் இருந்தால், இந்த விதையை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.. நுரையீரலிலுள்ள சளியை அகற்றி வெளியே தள்ளக்கூடியது இந்த ஓம விதைகள். இதனால், ஆஸ்துமா சுவாச நோய்களையு ஓரளவு தணிக்க முடிகிறது.
- அல்லது ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்து வந்தால், மூக்கடைப்பு விலகும்.. சளி குறையும்
- மூட்டு வலிகள் இந்தால், அதற்கும் இந்த ஓமம் விதைகள் பயன்படுகின்றன.. ஓமம் விதைகளை, விழுதுபோல அரைத்து, மூட்டுகளில் தடவினால், நிவாரணம் கிடைக்கும்.
- ஓமம் விதையிலிருந்து, எண்ணெய் எடுக்கப்படுகிறது.. காதுவலி இருந்தால், இந்த எண்ணெய்யில் 2 சொட்டு விட்டால் போதும்.. பல்வலி இருந்தாலும் இதுபோலவே செய்யலாம்..
- ஓமத்திலிருந்து தயாரிக்கப்படும் ஓம வாட்டர், உடல் எடையை குறைக்க உதவுகிறது. உடலிருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்ய இந்த ஓமம் உதவுகின்றன...
- - பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் வலி இருந்தால், ஓம வாட்டரை குடித்தால் போதும். வலி குறைவதுடன், வயிற்றில் புண் இருந்தாலும் ஆறிவிடும்
- ஒற்றைத் தலைவலி இருந்தாலும், இந்த ஓமத்தை பொடி செய்து தேய்த்தால் வலி நீங்கும்
-
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா?












Click it and Unblock the Notifications