சர்க்கரை நோயை கன்ட்ரோல் செய்யும் காட்டுயாணம்! துருவல் அரிசியின் 5 பயன்கள் என்ன?
சென்னை: காட்டுயாணம் அரிசி என்ற ஒன்றை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
பாரம்பரிய அரிசியின் பயன்பாடுகள் மெல்ல மங்கி வந்த நிலையில் தற்போது அதன் பயன்பாடு மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. வெள்ளையா இருந்தால் கள்ளம் கபடம் இருக்காது என்பார்கள். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும்.

ஆனால் உணவு என வரும் போது வெள்ளை இருப்பதை உண்டால் போச்சு! மைதா, வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை நாம் அறவோடு ஒழித்தல்தான் ஆரோக்கிய வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
பொதுவாக பாரம்பரிய அரிசிகள் என்றாலே அது குறிப்பிட்ட ஒரு நிறத்தில்தான் இருக்கும். வெள்ளையாக இருக்காது. அது போல் சிறுதானியங்களும் ஒரு நிறத்தில் இருக்கும். அந்த வகையில் மூங்கில் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, தூயமல்லி, காட்டுயாணம், கருப்பு கவுனி அரிசி, வெள்ளை கவுனி அரிசி, குள்ளக்கார் உள்ளிட்ட அரிசிகள் உள்ளன.
தற்போது காட்டுயாணம் என்ற அரிசியின் மகத்துவத்தை பார்க்கலாம். இந்த அரிசியை விளைவிக்க 130 நாட்கள் போதுமானது என்கிறார்கள். இது பார்ப்பதற்கு தேங்காய் துருவல் போல் இருப்பதால் துருவல் அரிசி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த அரிசி பொதுவாக உரிக்கப்படாமல் இருக்கும்.
இல்லாவிட்டால் உமி இருக்கும். அது சிவப்பு நிறத்தில் இருப்பதால் சிறப்பு ஆகும். இந்த அரிசியில் புரதம் , நார்ச்சத்து இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுக்கும். ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை கட்டுக்குள் வைக்கிறது. அத்துடன் கொழுப்பையும் கரைத்து குறைக்கிறது. இந்த அரிசியில் நிறைய ஃபோலிக் ஆசிட் மற்றும் வைட்டமின் பி 12 குறைபாடும் உள்ளது. இதனால் ரத்த சோகையை தடுக்கும்.
காட்டுயாணம் சர்க்கரை நோய்க்கு எதிரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு ஆகும். இந்த அரிசியை சிறு வயது முதலே எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோய் வரவே வராது. ரத்த சிவப்பணுக்களையும் உருவாக்குகிரது. நுரையீரலில் இருந்து ஆக்ஸிஜனை உடலின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்கிறது.
இந்த காட்டுயாணம் அரிசியில் உள்ள ஆந்தோசயனைன் வயதாவதை தாமதப்படுத்துகிறது. தோல் சுருக்கம், நிறம் போன்றவற்றை தாமதப்படுத்துகிறது. இந்த அரிசியில் மாங்கனீஸ், துத்தநாகம், இரும்பு உள்ளிட்டவை உள்ளதால் எலும்பு உருவாக்கம் எலும்பு உறைதல் ஆகியவற்றில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. வைரஸ், பாக்டீரியாக்களில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications