ஜஸ்ட் ஒரு ஸ்பூன் போதும்.. வெறும் வயிற்றில் நெய்யை இப்படி சாப்பிட்டு பாருங்க.. ஆச்சரியங்கள் தெரியும்
சென்னை: நெய் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்ற கருத்துக்கள் பரவலாக உள்ள நிலையில், வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டுவிட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.. அதற்கு பிறகு, 30 நிமிடங்களுக்கு வேறு எந்த உணவையும் சாப்பிடக் கூடாது. இதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்னென்ன தெரியுமா?

உடல் எடை: இயற்கையான அமினோ அமிலங்கள் இந்த நெய்யில் உள்ளன.. ஒமேகா 3, ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை இந்த நெய் குறைக்கிறது.. எனவே, உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள், விரும்புபவர்கள் தாராளமாக, வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்..
தினமும் காலையில் 5 முதல் 10 மிலி நெய்யை மட்டுமே வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இதனால், மெடபாலிக் அளவு அதிகரித்து, உடலுள்ள தேவையற்ற கொழுப்புகள் வெளியேறிவிடும்.
ரத்த ஓட்டம்: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது, ரத்த ஓட்டம் சீராகிறது.. நாள் முழுவதும் சரியான ரத்த ஓட்டத்தையும் வைத்திருக்க உதவுகிறது.. நெய்யில் உள்ள ரசா என்ற சத்தானது, நம்முடைய உடலிலுள்ள செல்களை புத்துயிர் அடைய செய்கிறது.. காலையில் கிடைக்கும் இந்த புத்துணர்ச்சியானது, அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடனேயே இருக்க செய்கிறது.. அத்துடன் செல்களின் ஆரோக்கியமும் காக்கப்படுகிறது.
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது, நம்முடைய சருமம் பொலிவு பெறுகிறது.. பெரும்பாலும் நம்முடைய சருமம் பொலிவிழந்து போவதற்கு பிரதான காரணம், செல்கள் இறந்துபோவதுதான். இந்த இறந்த செல்களுக்கு, புத்துயிரை தருகிறது நெய்.. மேலும், சருமத்தை ஈரப்பதததுடன் வைத்து கொள்ளவும், உதவுகிறது. இதனால் சொரியாஸிஸ் போன்ற தோல்நோய்களும் மட்டுப்படுகின்றன.
மூளை சுறுசுறுப்பு: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது, மூளைகள் சிறப்பாக செயல்படுகின்றன.. நரம்பு மண்டலங்களுக்கு புத்துணர்ச்சி கிடைத்து, அன்றைய தினம் சுறுசுறுப்புடன் செயல்பட தூண்டுகோலாகின்றன.
வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது, எலும்புகளின் மூட்டுகளில் இயற்கையான திரவம் உற்பத்தியாகிறது.. இது மூட்டு வலி பிரச்சனைகளுக்கு நிவாரணமாக அமைகிறது..
தலைமுடி: வெறும் வயிற்றில் நெய் சாப்பிடும்போது, தலைமுடியும் வலு பெறுகிறது.. தலைமுடி அதிகமாக கொட்டுபவர்கள், பலவீனமான தலைமுடி உள்ளவர்கள் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்.
அதுமட்டுமல்ல, உடலிலுள்ள புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கும், எதிர்ப்பு சக்தி இந்த நெய்க்கு உள்ளது. எனவே, டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று, வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு பலன்களை பெறலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications