ஊளி மீனின் ஸ்பெஷாலிட்டி.. ரத்த கட்டியை தடுக்கும் ஷீலா.. ஆணின் உயிரணுக்களை கூட்டும் ஊளி மீன்கள்.. பலே
சென்னை: ஆண்களின் உயிரணுக்களின் எண்ணி்க்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.. அத்துடன் பெண்களின் பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் இந்த மீன் சரிசெய்கிறது.. எப்படி தெரியுமா?
நெய் மீன், ஷீலா மீன் என்றெல்லாம் சொல்லப்படும் இந்த ஊளி மீன்களில் வைட்டமின் B 12 அதிகம் உள்ளது.. இது நரம்பு செயல்பாட்டை வெகுவாக ஊக்குவிக்கும் திறன் கொண்டது..

புரோட்டீன்கள்: இதைத்தவிர, ஏகப்பட்ட புரோட்டீன்களை கொண்டிருக்கிறது இந்த ஊளி மீன்கள்.. அதாவது, 3-அவுன்ஸ் ஊளி மீனில், 22 கிராம் புரோட்டீன் இருக்கிறதாம். இத்துடன், ஒமேகா 3 கொழுப்பு நிறைந்திருப்பதால், சத்து நிறைந்த உணவாக திகழ்கிறது. இது பக்கவாதம், மாரடைப்பு போன்ற அபாயங்களை தடுத்து, இதயத்துக்கு முழுமையான பாதுகாப்பை தருகிறது.
உடல் எடை குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள், பயமின்றி சாப்பிடக்கூடிய மீன் இதுவாகும்.. கால்சியம் நிறைந்த மீன் என்பதாலும், மூளை வளர்ச்சிக்கு உதவக்கூடியது என்பதாலும், வளரும் பிள்ளைகளுக்கு கட்டாயம் ஊளி மீன்களை தர வேண்டும்.. ஊளி மீன்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடல் சோர்வு வருவதில்லை.. நுரையீரல் பிரச்சனைகள் நெருங்குவதில்லை..
உடல் வீக்கம்: அடிக்கடி ஊளி மீன்களை சாப்பிட்டு வந்தாலே, உடலில் வீக்கத்தை குறைத்துவிடலாம் என்கிறார்கள்.. ரத்தக் கட்டிகள் உருவாவதை தடுப்பதில் ஊளி மீன்களின் பங்கு மகத்தானது.. இதனால், பக்கவாதம் அபாயமும் குறைகிறது.. பாக்டீரியா, வைரஸ் போன்ற உணவுகளினால் ஏற்படும் சிலருக்கு அலர்ஜி ஏற்படும்.. அந்த தோல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக ஊளி மீன்கள் திகழ்கின்றன.
மீனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மனச்சோர்வு, பதட்டம் நீங்குவதுடன், பிற மனநல கோளாறுகளின் அபாயத்தையும் குறைக்க உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. சருமத்துக்கும், முடி வளர்ச்சிக்கும் இந்த மீன் மிகவும் நல்லது..
மாதவிடாய்: ஆண்களின் உயிரணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் ஊளி மீன்களுக்கு பெரும்பங்கு உள்ளது.. அத்துடன், பெண்கள் மாதவிடாய் காலத்தில் ஊளி மீன்களை சாப்பிடுவது மிகவும் நல்லது என்கிறார்கள்.. கண்களை பாதிக்கக்கூடிய நோய்கள் அண்டுவதில்லை.. குடல் புண்களும் சரியாகிவிடும்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications