வேர்க்கடலை.. தினமும் கொஞ்சம் நிலக்கடலை போதுமே.. ஒரே மாற்றம்.. சர்க்கரை நோயாளி வேர்க்கடலை சாப்பிடலாமா
சென்னை: சர்க்கரை நோயாளிகளிகளுக்கு வேர்க்கடலை எந்த அளவுக்கு நல்லதோ அதே அளவுக்கு ஆண்மை குறைபாட்டை போக்கவும் இந்த வேர்க்கடலை பயன்படுகிறது.
கெட்ட கொழுப்புகளை நீக்கி, நல்ல கொழுப்புகளை அதிகரிக்க செய்யும் இந்த வேர்க்கடலையின் பயன்கள் அபரிமிதமானது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள், வேர்க்கடலையை முயற்சிக்கலாம்.. நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்தி, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை எரிக்க உதவ செய்வதில் வேர்க்கடலைக்கு முக்கிய பங்கு உள்ளது.

கொழுப்புச்சத்து: வைட்டமின் B 1, நியாசின், போலேட், ஓலிக் அமிலங்கள் வேர்க்கடலையில் அதிகளவில் உள்ளதால், நரம்பு மண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.. பித்தப்பை கற்களையும் கரைக்க உதவுகிறது. மிகச்சிறந்த புரதத்தின் ஆதாரமாக உள்ளது.. கார்போஹைட்ரேட்டுகளும் குறைவு.. நார்ச்சத்தும் அதிகம் உள்ளதால், உடல் எடையை நிர்வகிப்பதில், வேர்க்கடலை தவிர்க்க முடியாது.
தொடர்ந்து வேர்க்கடலை சாப்பிடுவதால், இதய ஆரோக்கியமும் மேம்படுகிறது.. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருகிறது. முதுமை தோற்றத்தை நீங்குகிறது. சருமத்துக்கு பாதுகாப்பை தருகிறது. தலைமுடியின் வளர்ச்சியும் அதிகப்படுத்துகிறது. கால்சியம் குறைபாட்டை போக்குகிறது.. பெண்களின் நரம்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகிறது.
ஆண்மை குறைபாடுகள்: ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்களும், கல்லீரல் பிரச்சனை இருப்பவர்களும், அலர்ஜி இருப்பவர்களும் வேர்க்கடலையை குறைத்து கொள்ள வேண்டும்.. சர்க்கரை நோயாளிகளும், சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களும், வாரம் ஒருமுறை, ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிட்டால் சிறந்தது என்றாலும், ஆண்மை குறைபாடுகளை இந்த வேர்க்கடலை எப்படி தீர்க்க உதவுகிறது தெரியுமா?
கலோரி, புரதம், இரும்பு, ஃபோலேட், நியாசின், துத்தநாகம் போன்றவை பாதாமை விட அதிகமாக உள்ளதால்தான், ஏழைகளின் பாதாம் என்று வேர்க்கடலையை சொல்வார்கள். இன்னும்சொல்லப்போனால், பாதாமைவிட வைட்டமின் B சத்துக்கள் இந்த வேர்க்கடலையில் அதிகம். அசைவத்திற்கு நிகராக சத்துக்கள் இந்த வேர்கடலையில் இருக்கிறதாம்.
விறைப்புத்தன்மை: ஆரம்பகாலத்தில் தாம்பத்தியம் தொடர்பான அச்சம், சந்தேகங்கள் சில ஆண்களுக்கு ஏற்படலாம்.. அல்லது தாம்பத்தியத்தின் திருப்தியில்லாத நிலைமையும் ஏற்படலாம்.. இதற்கெல்லலாம் விறைப்புத்தன்மை குறைபாடு, நரம்பு, ஹார்மோன், உடல் நலக்குறைவு, உளவியல் போன்றவை காரணங்களாக இருக்கலாம்.
எனினும், ஆண்களுக்கு ஆண்மையை அதிகரிக்கவும், உயிரணுக்களை அதிகரிக்கவும் இந்த வேர்க்கடலை பயன்படுகிறது. அந்தவகையில், வேர்க்கடலையை பச்சையாக சாப்பிட்டால் அதனுடன் வெல்லம் சாப்பிட வேண்டும். அல்லது வேர்கடலையை தோல் நீக்கி இடித்து பவுடராக்கி அதனை பாலில் வேக வைத்து குடித்தாலும் ஆண்மை பிரச்சனைகள் நீங்கும்..
குறைபாடு நீங்கலாம்: பாலுடன் ஒரு ஸ்பூன் கடலை எண்ணெய் கலந்து சாப்பிட்டு வந்தால், தவறான உறவு பழக்கங்களால் ஏற்படும் பால்வினை நோய்கள் கூட குணமாகின்றனவாம்.. வேர்க்கடலையை தோல் நீக்கி பொடி செய்து, அதனை பாலில் வேகவைத்து, அந்த பாலையும் வேர்க்கடலையையும் சாப்பிட்டு வந்தாலே ஆண்மை பலம் பெருகும்.. விந்தணுக்கள் கூடும் என்கிறார்கள்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications