மினுமினுக்கும் கீரை.. ஆண்மை குறைபாடு முதல் அனீமியா வரை தீர்க்கும் ஆச்சரிய இலைக்கீரை.. ஆஹா அரைக்கீரை
சென்னை: முருங்கைக்கீரையை போலவே, ஆண்மை குறைபாடுகளை தீர்க்கிறது அரைக்கீரை .. இந்த கீரையின் வேறு பயன்கள் என்னென்ன தெரியுமா?
- நுரையீரலுக்கு நல்லது செய்யும் கீரை இதுவாகும்.. காய்ச்சல், குளிர், கபம் போன்ற நோய்களை தீர்க்கிறது

- அரைக்கீரையை சுத்தம் செய்து, நெய்யில், சின்ன வெங்காயம் சேர்த்து, கடைந்து சாப்பிட்டாலே ஆண்மை குறைபாடு நீங்கும்
- பிரசவம் அடைந்த பெண்களுக்கு இழந்த பலத்தை இந்த கீரை மறுபடியும் கொண்டுவந்துவிடும்
- ரத்த சோகை, அனீமியா பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த கீரையை அடிக்கடி சாப்பிட வேண்டும்.. பாசிபருப்புடன் இந்த கீரையை 21 நாட்களுக்கு சமைத்து சாப்பிட்டு வந்தாலே, ரத்த சோகை மறையும்.. எதிர்ப்பு சக்தியும் கூடும்
- வாயு பிரச்சனை உள்ளவர்கள், வாத நோய் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த அரைக்கீரை நல்லது
- பசி எடுக்காதவர்கள், ஜீரண பிரச்சனை உள்ளவர்கள், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இந்த கீரை ஒரு அருமருந்து
- நரம்பு சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளையும் அரைக்கீரை நீக்குகிறது
- பூச்சிக்கடி முதல் அனைத்து விஷக்கடியையும் முறிக்கும் சக்தி கொண்டது இந்த கீரைக்கு உண்டு
- தேமல், சொரி, படை, அரிப்பு உள்ளிட்ட சரும நோய்களுக்கு அரைக்கீரை மிகவும் நல்லது
- அரைக்கீரை சாப்பிட்டால் கண் கோளாறுகள் ஏற்படாது
- கல்லீரல், சிறுநீரகங்கள் என உள்ளுறுப்புகளுக்கு இந்த கீரை பலம் சேர்க்கிறது சிறுநீரகத்தில் கற்களும் சேராது, குடலும் சுத்தமாகும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications