கரு கருனு இருக்கும்.. மாதவிடாய் பிரச்சினைகளை தடுக்கும்.. ரெகுலராக சாப்பிட்டால் மேஜிக் செய்யும்!
சென்னை: எந்த தாவரத்திலும் இல்லாத அரிய பொருள் ஒன்று கருஞ்சீரகத்தில் காணப்படுகிறது. இதனால் இது புற்றுநோய், நீரிழிவு நோய், உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துகிறது
மருத்துவ குணங்கள் அதிகமுள்ள பல அரிய வகை மூலிகைகளும் உணவு பொருட்களும் நம்மிடம் இருக்கும் போது நாமோ அதை சட்டை செய்யாமல் விலை அதிகம் உள்ள மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு பக்க விளைவுகளை இலவசமாக பெறுகிறோம்.

அந்த வகையில் அரிய வகை மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகம் குறித்து பார்ப்போம். இது ஆங்கிலத்தில் Black Cumin, Small Fennel என அழைக்கப்படுகிறது. இந்த பொருளை நாம் மறந்துவிட்டாலும் அரபு நாடுகளில் அன்றாடம் உணவுகளில் சேர்த்துக் கொள்கிறார்கள்
மருத்துவக் குணங்கள் கொண்ட கருஞ்சீரகத்தில் தைமோகுயினன் என்ற வேதிப்பொருள் உள்ளது. இது வேறு எந்த பொருளிலும் இல்லை. இது நோய் எதிர்ப்பு சக்தியை தரவல்லது, இது உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்பு இருப்பதால், கெட்ட கொழுப்பை குறைக்க உதவுகிறது. அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கால்சியம், இரும்புச் சத்து போன்றவை உள்ளன.
இது வீக்கத்தை தணிக்க உதவும். ஆஸ்துமா, சுவாச பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இதயநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் வராமல் தடுப்பதில் கருஞ்சீரகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இது எலும்பு மஜ்ஜை உற்பத்தியை சீராக்கி, புற்றுநோய் கட்டிகள் வராதபடி பாதுகாக்கிறது. கணையத்தை பாதுகாக்கும் பாதுகாவலன்.
சிறுநீரக கற்களை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. சோரியாசிஸ் நோய்க்கு மிகவும் நல்ல மருந்து. மாதவிடாயின் போது வயிற்று வலி, அதிக உதிரப்போக்கை தடுக்கும். இதை வறுத்து பொடித்து வைத்துக் கொண்டு தேன் அல்லது கருப்பட்டியுடன் கலந்து மாதவிடாய் தேதிக்கு 10 நாட்களுக்கு முன்னர் முதல், ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிடலாம்.
கருப்பையில் உள்ள அழுக்கை நீக்கும். உடலில் உள்ள நச்சுகள் மலம், சிறுநீர், வியர்வை மூலம் வெளியேற வழிவகுக்கும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும். பற்களின் வலிமைக்கு நல்லது. இந்த கருஞ்சீரகத்தில் விட்டமின்கள் ஏ,பி, பி 12, நியாசின், சி உள்ளிட்டவை உள்ளன. இது நினைவாற்றலை மேம்படுத்தும். நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும், வராமலும் தடுக்கும். தலைவலிகளுக்கு தீர்வு அளிக்கிறது. மூல நோயை விரட்டும், உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலுக்கு ஏற்றது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications